Home / நூல்கள்

நூல்கள்

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 08 | மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் : 01/08 தொகுப்பு : இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்; துன்யாவுக்காக உழைக்கும் போது தொடர்ந்தும் வாழப் போகிறேன் என்று நினைத்துக் கொள். மறுமைக்காக உழைக்கும் போது நாளையே மரணிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொள். விமர்சனம்: சமீபகாலமாக மக்களிடம் இது பிரபலமாக இருந்தாலும் இதை நபியவர்கள் கூறியதாக எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இல்லை. ஷைக் அப்துல் கரீம் அல்ஆமிரி அவர்களும் தனது …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 07 | மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள்: 01/07 தொகுப்பு : இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: இரண்டு விடயங்களை நெருங்க வேண்டாம் :அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்,மக்களுக்கு தீங்கு விளைவித்தல். விமர்சனம்: இந்த வார்த்தை பிரபலமானதாக இருந்தாலும் எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம்பெறுவதில்லை இமாம் கஸ்ஸாலி உடைய இஹ்யா உலூமித்தீன் 2/185 இல் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது. “இரண்டு விடயங்கள் இருக்கின்றன. அவற்றை விடக் கெட்டது எதுவுமில்லை : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், மக்களுக்கு …

Read More »

தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 03 |

ஆசிரியர் :கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் அல்ஜிப்ரீன் (றஹ்) தமிழில் :A.R.M.றிஸ்வான் (ஷர்கி) M.A. கடந்த தொடரில் மகத்துவமிகு அல்லாஹ்வை மூன்று விதங்களில் ஈமான் கொள்ளவேண்டுமென நோக்கினோம். அவற்றுள், முதலாவது : தவ்ஹீத் அர்ருபூபிய்யா : அல்லாஹ் ஒருவன் இருப்பதாக உறுதியாக நம்பி, உலைகையும் உலகிலுள்ள அனைத்தையும் படைத்தல், பாதுகாத்தல், அழித்தல், உணவளித்தல், நிர்வகித்தல், உயிர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்து காரியங்களுக்கும் அவன் மாத்திரமே தகுதியானவன் என ஏற்றுக்கொள்வதே தவ்ஹீத் …

Read More »

இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…

(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் என்று இமாம் அபூ ஸுர்ஆ அவர்கள் தனக்கு கூறியதாக இமாம் அஹ்மதின் புதல்வரான அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். இதனை இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ஸியரு அஃலாமிந் நுபலா 11/187 ல் பதிவு செய்துள்ளார்கள். ஸஹீஹான், (புஹாரி, முஸ்லிம்) சுனன் அல் அர்பஆ …

Read More »

இமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.

(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) முவத்தா என்பதன் பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டது, இலகுபடுத்தப்பட்டது, நெறிப்படுத்தப்பட்டது என்பதாகும். முவத்தா என்ற தொகுப்பில் நபிகளாரோடு இணைக்கப்பட்ட மர்பூஆன ஹதீஸ்கள், நபித்தோழர்கள், அவர்களைத் துயர்ந்தவர்களோடு இணைக்கப்பட்ட செய்திகள், தொகுப்பாளரின் இஜ்திஹாத் சார்ந்த மார்க்கத் தீர்ப்புக்கள் போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், “என்னுடைய இந்த நூலை எழுபது தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞர்களிடம் பார்வைக்காக கொடுத்தேன் அவர்கள் ஒவ்வொருவரும் என்னோடு உடன்பட்டனர் எனவே அதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டது …

Read More »

இமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் ?

இமாம் புஹாரியின் வாழ்க்கை முழுவதும் ஹதீஸ்களை தேடுவதிலும் அவற்றை மனனமிடுவதிலும் எழுதுவதிலும் பாதுகாப்பதிலுமே கழிந்தது, நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வஅய்யாமிஹி” (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற பொக்கிஷமாகும், உலக மக்கிளைடையே அல்லாஹ் அதற்கு வழங்கிய அங்கீகாரமே அவர்களது வாழ்க்கையில் பேணப்பட்ட …

Read More »

“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னத் பற்றிய அறிமுகம்…

முஸ்னதுஷ் ஷாபிஈ என்ற ஹதீஸ் கிரந்தம் மிகவும் பயனுள்ள பெறுமதி வாய்ந்த ஒரு நபி மொழித் தொகுப்பாகும். “முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய “முஸ்னத்” என்று அறியப்பட்ட இந்த ஹதீஸ் தொகுப்பு இமாம் ஷாபிஈ அவர்களால் எழுதப்படவில்லை, இமாம் அபுல் அப்பாஸ் முஹம்மத் பின் யஃகூப் அல் அஸம்மு அவர்கள் இமாம் ஷாபிஈ அவர்களுடைய மாணவராகிய இமாம் ரபீஃ பின் ஸுலைமான் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நபிமொழிகளையே நூல் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 06 | மௌலவி ஷுஐப் உமரி

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/06 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: புழுதியை விட்டும் தூரமாக இருங்கள். அதன் மூலம் மூச்சுத்திணறல் (ஆஸ்துமா) உண்டாகும் விமர்சனம்: இது ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெறுவதாக நாம் அறியவில்லை இமாம் இப்னுல் அஸீர் தனது “அந்நிஹாயா” வில் இதை ஹதீஸென்று பதிந்துள்ளார். ஆனால், இது நபியவர்கள் கூறியதாக ஹதீஸ் கிரந்தங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. என்றாலும் இமாம் இப்னு ஸஃத் “தபகாதுல் …

Read More »

தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 02 |

ஆசிரியர் :கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் அல்ஜிப்ரீன் (றஹ்) தமிழில் :A.R.M.றிஸ்வான் (ஷர்கி) M.A. பாடம் : 01 இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாடு (தவ்ஹீத்): ஓரிறைக் கோட்பாடு (தவ்ஹீத்) என்பது, அல்லாஹ்வை அவனது பெயர்கள் மற்றும் அவனுக்குரிய பண்புகளோடு ஒரே இறைவனாக ஏற்று, அல்லாஹ்வின் ஆற்றல்கள், செயற்பாடுகளின் மூலமாகவும் ; மனிதர்கள் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகள் மூலமாகவும் அவனே ஒரே இறைவன் என்பதை உறுதிப்படுத்துவதாகும். (மேற்படி வரைவிலக்கணத்தின் விளக்கம் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 05 |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/05 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: யாரேனும் ஒரு அடியான் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டால் அல்லாஹ் அதற்குப் பகரமாக அவனுடைய தீனுக்கும் துன்யாவுக்கும் சிறந்த ஒன்றை வழங்குவான். விமர்சனம்: இந்த வாசகம் இட்டுக்கட்டப்பட்டதாகும். (வேறு வார்த்தையில் ஆதாரபூர்வமானதாக இறுதியில் வரும்)ஹிஜ்ரி 1379 ரமழானில் டமஸ்கஸ் வானொலியில் ஒருவர் சொல்லக் கேட்டேன். இந்த செய்தி இமாம் அபூநுஐமுடைய ஹில்யதுல் அவ்லியா 2/196, …

Read More »

தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகிதா தொடர் 01 |

ஆசிரியர் :கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் அல்ஜிப்ரீன் (றஹ்) தமிழில் :A.R.M.றிஸ்வான் (ஷர்கி) M.A. அறிமுகம் : இஸ்லாம் தெட்டத்தெளிவான கொள்கையின் மீது நிறுவப்பட்ட இறைமார்க்கமாகும். ஒவ்வொரு முஸ்லிமும் தான் பின்பற்றுகின்ற இஸ்லாத்தின் கொள்கை பற்றிய தெளிவான அறிவை பெற்றிருப்பது கடமையாகும். இஸ்லாத்தின் கொள்கை பற்றிய அறிவின்றி புரியப்படும் எந்தவொரு வணக்க வழிபாடும் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இஸ்லாமிய கொள்கை பற்றிய போதிய அறிவின்மை காரணமாகவே முஸ்லிம்களில் பலர் இஸ்லாத்தின் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 04| மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/04 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: கால்நடைகள் புற் பூண்டுகளை சாப்பிடுவது போன்று பள்ளிவாசலில் பேசுவது நன்மைகளை அழித்து விடும். விமர்சனம்: இது எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம் பெறாத அடிப்படையற்ற செய்தியாகும். இமாம் கஸ்ஸாலி “இஹ்யா உலூமித்தீன் 1/136” இல் இதனைப் பதிவு செய்துள்ளார். அவரது கிதாபிலுள்ள செய்திகளை பகுப்பாய்வு செய்த இமாம் இராகீ : “எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 03 | மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/03 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு : ஷுஐப் உமரி மனிதர்களின் உறுதி மலைகளையும் தகர்த்து விடும்… இது ஹதீஸ் இல்லை. இமாம் இஸ்மாயில் அல்அஜலூனி தனது “கஷ்புல் خகபா” வில் : “இதை ஒரு ஹதீஸாக நான் அறியவில்லை. அஹ்மத் கஸ்ஸாலி, இது நபியவர்களுடைய கூற்று என்று கூறியதாக சிலர் கூறுகின்றனர். ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்கிறார். ஹதீஸ் கிரந்தங்களில் நாமும் ஆராய்ந்த வகையில் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் தொடர் 02

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/02 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி யாருடைய தொழுகை அவரை மானக்கேடான, வெறுக்கத் தக்க விடயங்களை விட்டும் தடுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வை விட்டும் தூரமாகுவதையே அதிகரித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு பாதிலான செய்தியாகும். மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் ஸனது (அறிவிப்பாளர் வரிசை) மத்ன் (உள்ளடக்கம்) ஆகிய இரு விதத்திலும் ஆதாரபூர்வமானதாக இல்லை. ஸனது ரீதியான கண்ணோட்டம் : (1)இந்த செய்தியை நபியவர்கள் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் தொடர் 01

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/01 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி மார்க்கம் என்பது புத்தி (பகுத்தறிவு) தான். யாருக்கு மார்க்கம் இல்லையோ அவருக்கு புத்தி இல்லை. இந்த செய்தியை இமாம் நஸாயி தனது الكنى விலும், அவர் வழியாக இமாம் தௌலாபி தனது الكنى والألقاب இலும் பதிந்துள்ளனர். “இது பாதிலான, மறுக்கப்பட்ட செய்தி” என்று இமாம் நஸாயி கூறுகின்றார். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் *பிஷ்ர் …

Read More »

வழிகேட்டை அம்பலப்படுத்திய நூல் வெளியீட்டு விழா – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் நூல்

JAQH – Madurai சார்பாக நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா..   மௌலவி அப்பாஸ் அலி MISC அவர்கள் எழுதிய “சூனியம்” என்ற புத்தகம் இப்போது Android வடிவில் Google Play யில் உள்ளது, கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளலாம். https://play.google.com/store/apps/details?id=com.marukkappadum.nabimozhigal PDF(Download)

Read More »

கிதாபுத் தவ்ஹீத் | நூல் PDF | ஆசிரியர் : ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் | தமிழில் : ஹசன் அலி உமரி

கிதாபுத் தவ்ஹீத் | நூல் PDF | நூல் ஆசிரியர் : ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் | தமிழில் : ஹசன் அலி உமரி Read Only / கிதாபுத் தவ்ஹீத் PDFகிதாபுத் தவ்ஹீத் PDF கிதாபுத் தவ்ஹீத் PDF(Download)

Read More »

இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC

அர்பவூன நவவிய்யா நூல் PDF (Download) بسم الله الرحمن الرحيم القواعد الأربع للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் நுாலாசிரியர் : இமாம் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) விரிவுரை : ஸாலிஹ் இப்னு அப்தில்லாஹ் அல்உஸைமீ (ரஹ்) மொழிபெயர்ப்பாளர் : S. அப்பாஸ் அலீ Misc நுாலாசிரியர் குறிப்பு இமாம் முஹம்மது இப்னு அப்துல் …

Read More »

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

بسم الله الرحمن الرحيم (Download PDF) முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? இணைவைத்தல் கொலை செய்தல் தற்கொலை செய்தல் வட்டி வாங்குதல் விபச்சாரம் புரிதல் மது குடித்தல் மற்றும் பல்வேறு தீமையான காரியங்களை அல்லாஹ் தடைசெய்துள்ளான். அடியான் உலகில் வாழும்போதே தான் செய்த பாவத்திலிருந்து விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் இணைவைப்பு உட்பட அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். ஆனால் பாவத்திலிருந்து விடுபடாமலும் …

Read More »