Home / Haj / Umrah / Sacrifice

Haj / Umrah / Sacrifice

ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்

-அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு) بسم الله الرحمن الرحيم 1. “அல்லாஹ் ஒரு ஹஜ்ஜின் மூலம் மூன்று நபர்களை சுவனத்தில் நுழைவிக்கிறான். அவர்கள்: மரணித்தவரும் தனக்காக ஹஜ் செய்தவரும் அதனைக் கொண்டு வஸிய்யத் செய்தவருமாவார்கள்.” இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக்கூடிய அபூமஃஷர் என்பவர் பலவீனமானவர் என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்ஹாபிழ் அல்இராகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தஹ்ரீஜு அஹாதீஸில் இஹ்யாஃ என்ற …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 5

முடியை முழுமையாக மழிப்பது அல்லது குறைத்துக் கொள்வது இதில் ஏற்படும் தவறுகள்: 1. தலையின் நடுப்பபகுதி மற்றும் அதன் ஓரங்களில் ஆங்காங்கே மிகக் குறைவாக முடிகளை அகற்றுவது இது மிகப்பெரும் தவறு என்பதை அதிகமானவர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள். இவ்வாறு செய்வதனால் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டவராக கருத்தப்படமாட்டார். ஆண்கள் குறைப்பதாக இருந்தால் முழுமையாக குறைக்க வேண்டும் மழிப்பதாக இருந்தால் முழுமையாக மழிக்க வேண்டும். மழிப்பதே மிகச் சிறந்தது அவர்களுக்காக நபி (ஸல்) …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 4

மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி ஸயீயோடு தொடர்புடைய தவறுகள்: إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْراً فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ سورة البقرة : 158 1. இந்த வசனத்தை சிலர் அனைத்து சுற்றுக்களிலும் ஓதுகின்றனர். முதல் சுற்றில் ஸயீயை ஆரம்பிக்கும் போது ஸஃபாவில் மட்டும் ஓதுவது போதுமானது. …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 3

_மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி தவாஃபோடு தொடர்புடைய சில தவறுகள், 1. ஹஜருல் அஸ்வதிற்கு முன்பிருந்தே தவாஃபை ஆரம்பிப்பது அல்லது கஃபாவின் வாசலிலிருந்து தவாஃபை ஆரம்பிப்பது இது மிகப்பெரும் தவறும் வரம்பு மீறுதலும் ஆகும். இயன்றால் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிட்டுவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும் . கூட்ட நெரிசலாக இருப்பின் ஹஜருல் அஸ்வதை நோக்கி கையை உயர்த்தி பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறிவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். (கையை …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -2

_ மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி இஹ்ராமுடன் தொடர்புடைய சில தவறுகள்: 1. இஹ்ராம் என்பது ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக குறிப்பிட்ட எல்லைகளில் நிய்யத் வைத்து நுழைவதை குறிக்கும் ஆனால் சிலர் வெண்மையான ஆடையை குறிப்பதாக கருதுகின்றனர் இதுவும் தவறு . 2 . எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் நிய்யத் மிக முக்கியம் நபி (ஸல்) கூறினார்கள் செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்து அமைகிறது ….. புகாரி 6439 எனவே ஹஜ்ஜுக்கும் …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -1

மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும் மிக சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும் . இவ்விரு வணக்க வழிபாடுகளின் மூலம் ஒரு அடியானின் பாவங்ககளையும் குற்றங்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான். “ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர்: …

Read More »

உழ்ஹிய்யா அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா உழ்ஹிய்யா அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 25-08-2017 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்,சவூதி அரேபியா

Read More »

முஸ்தலிஃபாவில் ஏற்படுகின்ற தவறுகள் – செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -7

முஸ்தலிஃபாவில் ஏற்படுகின்ற தவறுகள் 1. தொழுகைக்கு முன் ஜம்ராத்தில் எறிவதற்காக கற்களை சேகரிப்பது இது பொதுவாக நிகழும் தவறுகளில் ஒன்று. முதலில் மஃரிபையும், இஷாவையும் சேர்த்து குறைத்து தொழ வேண்டும். 2. சில ஹாஜிகள் முஸ்தலிஃபாவில் இரவு தங்குவதை அலட்சியப் படுத்துகின்றனர். அது ஹஜ்ஜின் மிக முக்கியமான கடமையாகும். யார் வேண்டுமென்று இக்கடமையை விடுகின்றாரோ அவர் ஒரு ஆட்டை ஃ பித்யாவாக மக்காவிலுள்ள ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அதிலிருந்து இவர் …

Read More »

அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள் – செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -6

அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள் 1. அரஃபாவின் எல்லைகளை அறிந்து கொள்ளாமல் அராஃபாவிற்கு வெளியே தங்குவது இது மிகப்பெரும் தவறாகும். அரஃபாவில் தங்குவது ஹஜ்ஜின் கடமைகளில் மிக முக்கியமான கடமையாகும். அரஃபாவில் ஒருவர் தங்கவில்லையெனில் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 2. அராஃபவில் தங்கி இருக்கும் ஒருவர் து ஆ செய்யும் போது கிபலாவை தனது வலப்பக்கமாகவோ, இடப்பக்கமாகவோ, பின் பக்கமாகவோ அமைத்துக் கொண்டு அராஃபவில் உள்ள ஜபலுர் ரஹ்மா என்ற …

Read More »

முடியை முழுமையாக மழிப்பது அல்லது குறைத்துக் கொள்வது இதில் ஏற்படும் தவறுகள் – செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -5

முடியை முழுமையாக மழிப்பது அல்லது குறைத்துக் கொள்வது இதில் ஏற்படும் தவறுகள் 1. தலையின் நடுப்பபகுதி மற்றும் அதன் ஓரங்களில் ஆங்காங்கே மிகக் குறைவாக முடிகளை அகற்றுவது இது மிகப்பெரும் தவறு என்பதை அதிகமானவர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள். இவ்வாறு செய்வதனால் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டவராக கருத்தப்படமாட்டார். ஆண்கள் குறைப்பதாக இருந்தால் முழுமையாக குறைக்க வேண்டும் மழிப்பதாக இருந்தால் முழுமையாக மழிக்க வேண்டும். மழிப்பதே மிகச் சிறந்தது அவர்களுக்காக நபி (ஸல்) …

Read More »

உழ்ஹிய்யா வாஜிபா அல்லது கட்டாய சுன்னத்தா?- கூட்டுக் குர்பான் ஆகுமானதா? – உழ்ஹிய்யாவின் சட்டங்கள்

உழ்ஹிய்யா – ஒரு சிறு விளக்கம்; கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம், ஆடு, மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும். பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும். குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் …

Read More »

ஹஜ்ஜின் வகைகளும் செய்யவேண்டிய முறைகளும் – PDF

ஹஜ்ஜின் வகைகளும் செய்யவேண்டிய முறைகளும் PDF ஆசிரியர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி, Read Only / வாசிக்க மட்டும் ஹஜ்ஜின் வகைகளும் செய்யவேண்டிய முறைகளும் PDF ஹஜ்ஜின் வகைகளும் செய்யவேண்டிய முறைகளும் PDF(Download)

Read More »

ஹஜ் உணர்த்தும் படிப்பினைகள் – மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA

அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA, நாள்: 17-08-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

குர்பானியின் சட்டமும் ஜீவகாரூண்யமும் – மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA.,

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, குர்பானியின் சட்டமும் ஜீவகாரூண்யமும், வழங்குபவர்: மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் : 18-08-2017 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

உழ்ஹிய்யா கொடுப்பவர்களின் கவனத்திற்கு….

உழ்ஹிய்யா கொடுப்பவர்களின் கவனத்திற்கு…. மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA

Read More »

உழ்ஹிய்யா பிராணிகளின் வகையும் அதன் சட்டமும்

உழ்ஹிய்யா பிராணிகளின் வகையும் அதன் சட்டமும் வழங்குபவர்: மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA

Read More »

நபி வழியில் நம் ஹஜ் – மௌலவி அப்பாஸ் அலி MISC

அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 10-08-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

துல்ஹஜ் மாதத்தின் சிறப்பும் செய்ய வேண்டிய அமல்களும்

துல்ஹஜ் மாதத்தின் சிறப்பும் செய்ய வேண்டிய அமல்களும், உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 17-08-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

ஸயீயோடு தொடர்புடைய தவறுகள் – ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -4

ஸயீயோடு தொடர்புடைய தவறுகள் إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْراً فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ سورة البقرة : 158 1. இந்த வசனத்தை சிலர் அனைத்து சுற்றுக்களிலும் ஓதுகின்றனர். முதல் சுற்றில் ஸயீயை ஆரம்பிக்கும் போது ஸஃபாவில் மட்டும் ஓதுவது போதுமானது. மர்வாவில் ஓத வேண்டிய …

Read More »