Home / Classes (e-learning) (page 46)

Classes (e-learning)

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வுடைய பெரும் அருளால் நம்முடைய இணையதளத்தில் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு என்று 11 பாடங்கள் வரை நாம் வெளியிட்டிருந்தோம், அல்ஹம்துலில்லாஹ்…இதைப் பார்த்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறோம், இந்த 11 பாடங்கள் குர்ஆன் அடிப்படை அதாவது, குர்ஆனை பார்த்து எப்படி படிக்க வேண்டும் என்பதை மட்டும் விளக்கி இருந்தோம், இன்ஷா அல்லாஹ், எப்படி தஜ்வீத் முறைப்படி ராகமாக …

Read More »

Dr. Abdur Rahim இரண்டாவது பாடம் – الدَّرْسُ الثَّانِ

இரண்டாவது பாடம்– الدَّرْسُ الثَّانِ    ذَلِكَ – அது ஒரு பொருளை சுட்டி காட்ட உதவுவதால் இதற்கு சுட்டுப்பெயர்ச்சொல் என்று கூறப்படும். இதை அரபியில் اِسْمُ الاِشَارَةُ என்று சொல்லப்படும். தூரத்தில்  உள்ள பொருட்களை நாம் அது என்போம். ஆதலால் இதை தூரத்தில்  உள்ளதை  குறிக்கும் சுட்டுபெயர்ச்சொல் என்று கூறலாம் اِسْمُ الاِشَارَةُ لِلْبَعِيْدِ  இது குதிரை மேலும் இது கழுதைهَذَا حِصَانٌ وَ ذَلِكَ حِمَار இங்கு இரு வாக்கியங்களை இணைத்ததால் இந்த …

Read More »

Dr. Abdur Rahim இலக்கண பாடம் 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ Dr. அப்துர்ரஹீம் அவர்களின்  (دُرُوسُ الْلُغَةُ الْعَرَبِيَّة )என்ற புத்தகத்தில்அரபி மொழியையும், இலக்கணத்தையும், எளிமையாகவும், நுணுக்கமாகவும் கற்றுக்கொள்ள எளியமுறையில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகம் மதீனா பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகமாகவும், இன்னும் உலகின் பல இடங்களில், குறிப்பாக இந்தியாவின் பல மதரஸாக்களிலும் இந்த புத்தகத்தையே தங்கள் பாடப்புத்தகமாக எடுத்து கற்றுக்கொடுக்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் இந்த புத்தகத்தைக் கொண்டே நாமும் எளிய முறையில் அரபி கற்றுக்கொள்ளலாம். இவ்வளவு எளிய முறையில் அரபிக் …

Read More »