Home / TNTJ விற்கு மறுப்பு

TNTJ விற்கு மறுப்பு

ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… இஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் வாழ வேண்டும் என்று நபியவர்கள் வாழ்ந்து காட்டி, என் வழி நடங்கள் என்று வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.அல்ஹம்து லில்லாஹ் ! ஆண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், பெண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், இரண்டு சாரார்களுக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் என்ற ஒழுங்கு …

Read More »

கருஞ்சீரம் பற்றிய ஹதீஸை எவ்வாறு புரிந்துகொள்வது?

-எம்.எஸ்.சல்மான் பாரிஸ் Misc தான்தோன்றித்தனமாக சிந்தித்து தங்களின் அறிவிற்கு ஒத்துவராத ஹதீஸ்களையெல்லாம் மறுத்துவருகின்றனர் , ஹதீஸ் மறுப்பாளர்களான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(பீஜே) , ஏகத்துவப் பிரச்சார ஜமாஅத் ஆகியோர். ஹதீஸ் மறுப்பாளர்கள் மறுக்கும் ஹதீஸ்களின் பட்டியலில் இந்த ஹதீஸும் இடம்பெற்றிருக்கிறது. எந்த ஹதீஸைப் படித்தாலும் “இந்த ஹதீஸைத் தூக்கி எறியலாமா?” , “இந்த ஹதீஸில் முரண்பாடு உள்ளதே!” என்ற சிந்தனையுடைய மனதிற்கு எந்த விளக்கங்களும் …

Read More »

ஸலஃப்பிய்யா என்றால் என்ன???

-ஷெய்க் ஹசன் அலி உமரி நபி அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அதற்கடுத்த தலைமுறையினர், பிறகு அதற்கடுத்த தலைமுறையினர் (புகாரி) ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபவு தாபியீன்கள் ஆகிய மூன்று தலைமுறையினரை குறிப்பதற்கும், குறிப்பாக ஸஹாபாக்களை முன்னிலைப்படுத்துவதற்கு இஸ்லாமிய வழக்கில் ஸலஃப்புகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அகீதா, இபாத்துகள், வியாபாரம், அணிகலன்கள், உணவுகள், நடைமுறைகள் ஆகிய அனைத்து விஷயங்களிலும், நபி அவர்களிடமிருந்து மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்கள் எவ்வாறு …

Read More »

பீ.ஜேவும் அவரைச் சார்ந்தவர்களும்…

_ஷெய்க் ரிஸ்வான் மதனி பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வாமானால், அவரது அமைப்பு சுவனாகும்? கட்டுரையை முடியும் வரை நிதானமாக படிக்கவும் முன்னுரை: தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களத்தில் பேசு பொருளாவும் , விவாத அரங்காகவும் மாறிவிட்ட சமாச்சாரமாக இருந்த பீ.ஜே.யின் ஹதீஸ் மறுப்புக் கொள்கை மற்றும் அவரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் தக்லீத் எற்ற வழிகேடு திசை மாறி, தற்போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. இன்று சகோதரர் …

Read More »

அஸ்மா, ஸிஃபாத் கோட்பாடும் பிரிவுகளின் நிலைப்பாடும்

– எம். ஜே.எம். ரிஸ்வான் மதனி நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பாடம் படித்த ஸஹாபாக்களின் மத்திய மற்றும் இறுதி காலப்பபகுதிகளில் அஸ்மா, ஸிஃபாத்தில் சறுகிய சிந்தனைகள் துளிர்விட ஆரம்பித்தாலும் ஸஹாபாக்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டன. « أصول البدع أربع : الروافض ، والخوارج ، والقدرية ، والمرجئة ، الشريعة للآجري – (1 / 24) ராபிழாக்கள், கவாரிஜ்கள், கதரிய்யா, முர்ஜிய்யா ஆகிய …

Read More »

நவீன கொள்கைக் குழப்பங்களும் தீர்வுகளும், பாகம் 1, உரை: அஷ்ஷைக் அல்ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ்

அல்கோபர் அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற, அழைப்புப்பணி உதவியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், இடம் :பயோனியா (அல்-கோபர்) சவூதி அரேபியா நாள்: 05-ஜனவரி-2018 (18 ரபியுல் ஆகிர்-1439) வௌ்ளிக்கிழமை வழங்குபவர்: அஷ்-ஷைக் அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், Abdullah Mohammad Uwais , (Meezani, M.A KSA) PhD. Reading, Special in Thafseer & Hadhees, Department of Islamic Studies College Of Education, King Saud …

Read More »

ஹதீஸ்களின் முக்கியத்துவமும், பாதுகாக்கப்பட்ட முறைகளும்

சென்னை குரோம்பேட்டை ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் சார்பாக – சிறப்பு பயான் நிகழச்சி நாள் : 07-01-2018 நேரம் மாலை 6:30… உரையாற்றுபவர் மௌலவி அப்பாஸ் அலி MISC

Read More »

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான் மற்றும் அர்ஷிலிருந்து இறங்கி வருகின்றான் என்பதை எவ்வாறு புரிந்து கொளவது?

அகீதா – இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் பதில்: மௌலவி முஜாஹிதி இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

வழிகேட்டை அம்பலப்படுத்திய நூல் வெளியீட்டு விழா – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் நூல்

JAQH – Madurai சார்பாக நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா..   மௌலவி அப்பாஸ் அலி MISC அவர்கள் எழுதிய “சூனியம்” என்ற புத்தகம் இப்போது Android வடிவில் Google Play யில் உள்ளது, கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளலாம். https://play.google.com/store/apps/details?id=com.marukkappadum.nabimozhigal PDF(Download)

Read More »

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை குறைகூறும் அறிவீனர்கள் – ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 4

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை குறைகூறும் அறிவீனர்கள் ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 4

Read More »

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்- ஸஹாபாக்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு பதில் – பாகம் 3

ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 3, தம்மாம் ICC இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13: 04: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 9:00 மணி முதல் 09:45 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம்.. இடம் : தம்மாம் மிசிசி தாஃவா …

Read More »

கொள்கை குழப்பவாதி பிஜே-வா? உமர் (ரலி) அவர்களா? – ஸஹாபாக்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு பதில் – பாகம் 2

ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 2, தம்மாம் ICC இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13: 04: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 9:00 மணி முதல் 09:45 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம்.. இடம் : தம்மாம் மிசிசி தாஃவா …

Read More »

PJ-விற்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை – ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 1

ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 1, தம்மாம் ICC இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13: 07: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 9:00 மணி முதல் 09:45 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம்.. இடம் : தம்மாம் மிசிசி தாஃவா …

Read More »

ஜகாத் ஓர் ஆய்வு – மௌலவி அப்பாஸ் அலி Misc

அல்- கோபர் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற ஜகாத் தொடர்பான சிறப்பு தர்பியா நிகழச்சி. நாள் : 15.06.17, இடம் : ரமலான் இப்தார் கூடாரம், லூலூ மார்க்கெட் எதிர்ப்புறம் அல்கோபர். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அப்பாஸ் அலி Misc, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம், KSA

Read More »

பீ ஜேயின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு விமர்சன ஆய்வு உண்மையில் பீ ஜேயை சவூதி கலாநிதிகள் பாராட்டினரா

பீ ஜேயின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு விமர்சன ஆய்வு  உண்மையில் பீ ஜேயை சவூதி கலாநிதிகள் பாராட்டினரா?   வழங்குபவர்: மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ்

Read More »

PJவின் தர்ஜுமாவை அரபு அறிஞர்கள் புகழ்ந்தார்களா அல்லது இகழ்ந்தார்களா?

PJவின் தர்ஜுமாவை அரபு அறிஞர்கள் புகழ்ந்தார்களா அல்லது இகழ்ந்தார்களா?   வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் .

Read More »

சஹாபாக்களை பின்பற்றினால் நேர்வழி என்ற வசனத்திற்கு PJ கூறும் விளக்கம் என்ன?

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

சஹாபாக்களை விட நாங்கள்தான் அதிக விளக்கமுடையவர்கள் என்று கூறுகிறார்களே இது சரியா?

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

பல்லி ஒரு நபிக்கு எதிராக சதி செய்யுமா? எப்படி பல்லி ஹதீசை நம்புவது?

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »