Home / Uncategorized / Live Telecast today 06/10/2016 night @ 8:45 Saudi Time, அல்-கோபர் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Live Telecast today 06/10/2016 night @ 8:45 Saudi Time, அல்-கோபர் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக
வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் இன்று 06 : 10: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 9:30மணி வரை நடைபெறும்.
தலைப்பு : “முஹர்ரம்” எமது வாழ்வில் இன்னுமொரு புத்தாண்டு!!!
வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி.
இடம் : அல்கோபர் தாஃவா சென்டர்,
யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி..
பெண்களுக்கு தனி இடவசதி & இரவு உணவு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ்…
நேரடி ஒளிபரப்பு
www.qurankalvi.com

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

Leave a Reply