புதிய பதிவுகள் / Recent Posts

ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… இஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் வாழ வேண்டும் என்று நபியவர்கள் வாழ்ந்து காட்டி, என் வழி நடங்கள் என்று வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.அல்ஹம்து லில்லாஹ் ! ஆண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், பெண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், இரண்டு சாரார்களுக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் என்ற ஒழுங்கு …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் தொடர் 02

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/02 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி யாருடைய தொழுகை அவரை மானக்கேடான, வெறுக்கத் தக்க விடயங்களை விட்டும் தடுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வை விட்டும் தூரமாகுவதையே அதிகரித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு பாதிலான செய்தியாகும். மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் ஸனது (அறிவிப்பாளர் வரிசை) மத்ன் (உள்ளடக்கம்) ஆகிய இரு விதத்திலும் ஆதாரபூர்வமானதாக இல்லை. ஸனது ரீதியான கண்ணோட்டம் : (1)இந்த செய்தியை நபியவர்கள் …

Read More »

கருஞ்சீரம் பற்றிய ஹதீஸை எவ்வாறு புரிந்துகொள்வது?

-எம்.எஸ்.சல்மான் பாரிஸ் Misc தான்தோன்றித்தனமாக சிந்தித்து தங்களின் அறிவிற்கு ஒத்துவராத ஹதீஸ்களையெல்லாம் மறுத்துவருகின்றனர் , ஹதீஸ் மறுப்பாளர்களான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(பீஜே) , ஏகத்துவப் பிரச்சார ஜமாஅத் ஆகியோர். ஹதீஸ் மறுப்பாளர்கள் மறுக்கும் ஹதீஸ்களின் பட்டியலில் இந்த ஹதீஸும் இடம்பெற்றிருக்கிறது. எந்த ஹதீஸைப் படித்தாலும் “இந்த ஹதீஸைத் தூக்கி எறியலாமா?” , “இந்த ஹதீஸில் முரண்பாடு உள்ளதே!” என்ற சிந்தனையுடைய மனதிற்கு எந்த விளக்கங்களும் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் தொடர் 01

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/01 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி மார்க்கம் என்பது புத்தி (பகுத்தறிவு) தான். யாருக்கு மார்க்கம் இல்லையோ அவருக்கு புத்தி இல்லை. இந்த செய்தியை இமாம் நஸாயி தனது الكنى விலும், அவர் வழியாக இமாம் தௌலாபி தனது الكنى والألقاب இலும் பதிந்துள்ளனர். “இது பாதிலான, மறுக்கப்பட்ட செய்தி” என்று இமாம் நஸாயி கூறுகின்றார். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் *பிஷ்ர் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் நிய்யத்தும் அதன் சரியான இடமும்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி நாம் நாள் தோறும் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். அவைகளில் சில நேரங்களை வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் சில நேரங்களை உலகக் காரியங்களுடன் தொடர்புடையவைகளாக ஆக்கியிருக்கின்றோம். இந்தடிப்படையில் நாம் செய்கின்ற வணக்கங்களுடன் சம்பந்தப்பட்ட காரியங்களையும் பிரித்துக் காட்டுவது இந்த நிய்யதாகும். நாம் செய்கின்ற வணக்கங்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்தால் நிய்யத் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதனால் தான் …

Read More »