புதிய பதிவுகள் / Recent Posts

ஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – பத்ர் யுத்தம்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, (பத்ர் யுத்தம்) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 02 – 03 – 2017

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 15

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 15 🍭அல்லாஹ் மட்டும் தான் வணக்கத்திற்குரியவன் என்று குர்ஆனில் பல முறை ஞாபகப்படுத்துகிறான் 🍭தூதர்கள் அனைவரும் ஒரே இறைவனை  வணங்கவேண்டும் என்பதை தான் வலியுறுத்தினார்கள். 🍭நபி (ஸல்) – மறுமையில் தூதர்களிடம் அல்லாஹ் தனது மார்க்கத்தை பரப்பினார்களா என்று கேட்பான் அவரால் ஆம் என்றதும் அதற்கு நம்முடைய உம்மத்துக்கள் சாட்சியாக இருப்பார்கள்.   🍉 ஸூரத்துல் பகரா 2:143 وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 14

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 14 எல்லோருக்கும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் தான் என்று நம்புதல் 🍉 ஸூரத்துல்ஆல இம்ரான்3:18 شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِ‌ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُؕ‏ அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 காலுறையின் மீது மஸஹ் செய்தல் மஸஹ் செய்வதற்கான நிபந்தனை அதை அணிவதற்கு முன்னர் உளூவுடன் இருக்க வேண்டும். ஆதாரம் முகீரத் இப்னு ஷுஹபா (ரலி)-ஒரு இரவில் நபி (ஸல்) உடன் நானிருந்தேன். அவர்களுக்கு உளூ செய்வதற்காக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) – கைகளை கழுவினார்கள், தலையை தடவினார்கள்…….நான் நபி (ஸல்) அணிந்திருந்த காலுறையை கழட்டுவதற்காக குனிந்தேன். ஆனால் நபி (ஸல்) அதை …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 29

ஹதீத் பாகம் – 29 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ مِثْلَ وَادٍ مَالاً لَأَحَبَّ أّنَّ لّهُ إِلَيْهِ مِثْلَهُ وَلَا يَمْلَأُ عَيْنَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ قَلَ ابْنُ عَبَّاسٍ فَلَا أَدْرِي مِنْ الْقُرْآنِ هُوَ أَمْ لَا قَالَ …

Read More »