புதிய பதிவுகள் / Recent Posts

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 3

  الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ مَّا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَـٰنِ مِن تَفَاوُتٍ ۖ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ ﴿٣﴾ (அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா?).அல்முல்க் 67 : 3     (அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான்.)   அல்லாஹ் வானங்களை ஒன்றன் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-5)

ஐந்தாவது படிப்பினை மற்றோரைப் (குறிப்பாக அவர்கள் நன்மக்களாக இருந்தால்) பற்றி நல்லெண்ணம் கொள்ளல். அவர்கள் உணராத நிலையில்,  ﴿النمل٢٧: ١٨﴾وَهُمْ لَا يَشْعُرُونَ அவ் எறும்பு சுலைமான்(அலை) அவர்களும் அவரது பட்டாளங்களும் வேண்டுமென்றே எறும்புப் புற்றை தகர்க்கப்போவதில்லை மாறாக அவர்களையறிமாலேயே நடக்கும் என்று விளக்கியதன் மூலம் சுலைமான் (அலை) அவர்கள் மற்றும் அவரது பட்டாளங்களைப் பற்றி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது. எனவே மற்றோரைப் (குறிப்பாக நன்மக்களைப்) பற்றி  நல்லெண்ணம் கொண்டு,  அவர்களைப் பற்றிய தப்பெண்ணங்களை நீக்குவதற்கு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 2

    الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ﴿٢﴾      (உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும்,  வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன், மன்னிப்பவன்.) அல்முல்க் (67:2)      விளக்கம்: அல்லாஹ்,  மனிதர்களில் யார் நல்லமல் புரிவார்கள் என்பதைப் பரீட்சிப்பதற்காக படைப்பினங்களை இல்லாமையிலிருந்து படைத்தான் என்பதாகும்.   •அல்லாஹ் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான் என்பதற்கு …

Read More »

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு 1 (சத்தியம் செய்தல் )

தலைப்பு : சத்தியம் செய்தல், வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:02:2014,

Read More »

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (1-10)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ﴿١﴾   1)   எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.   وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ கேடுதான் எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு      الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ﴿٢﴾   2)    அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.   الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ அவர்கள் அளந்து வாங்கும் போது மனிதர்களிடமிருந்து …

Read More »