புதிய பதிவுகள் / Recent Posts

உஸ்மான் (ரலி) அவர்களின் வரலாறும் விமர்சனம் பற்றிய தெளிவுகளும் (தொடர் 1)

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 04:09:2014. வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

கேள்வி எண்: 14 இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது – முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை – நாணயமற்றவர்களாகவும் – ஏமாற்றுபவர்களாகவும் – லஞ்சம் வாங்குபவர்களாகவும் – போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.

கேள்வி எண்: 14 இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது – முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை –நாணயமற்றவர்களாகவும் – ஏமாற்றுபவர்களாகவும் – லஞ்சம் வாங்குபவர்களாகவும் –போதைப் பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?. பதில்: 1. ஊடகங்கள் பரப்பும் அவதூறுகள்: இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் உலகின் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்தைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் மேற்குலகத்தின் கைகளில் இருக்கிறது.இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை …

Read More »

ஹஜ் ஒரு கடமை

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிو நாள்: 02:09:2014. நேரம் : இரவு 8:30 முதல் 9:30 வரை. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

கேள்வி எண்: 13 இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் – பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?.

கேள்வி எண்: 13 இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் – பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?. பதில்: 1. இன்ஸாமியர்கள் ஒன்று பட வேண்டும்: இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாதஉண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில்சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன்வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் …

Read More »