புதிய பதிவுகள் / Recent Posts

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 42

ஹதீத் பாகம் – 42 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ⚜ خِوَانٍ حَتَّى مَاتَ وَمَا أَكَلَ خُبْزًا مُرَقَّقًا حَتَّى مَاتَ. அனஸ் (ரலி) – நபி (ஸல்) மரணிக்கும் வரை உணவை (மேஜையில்) வைத்து உண்ணவே இல்லை சமைக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்ட எந்த ஒரு ரொட்டியையும் நபி (ஸல்) மரணிக்கும் வரை உண்ணவே இல்லை.

Read More »

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 நிஃபாஸ் ❊ ஹைல் மற்றும் நிஃபாஸின் நேரத்தில் தொழவோ, நோன்பு வைக்கவோ கணவன் மனைவி ஒன்று சேரவோ கூடாது. ஸூரத்துல் பகரா 2:222 மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் …

Read More »

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 நிஃபாஸ் عن أم سلمة قالت كانت النفساء تجلس على عهد رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ✥ உம்மு ஸலமா (ரலி) – பெருந்தொடக்கு ஏற்பட்ட பெண்கள் 40 நாட்கள் வரை எதிர்பார்த்திருப்பார்கள் (ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி) சிலர் இதை தவறாக விளங்கி 40 நாள் வரை சுத்தமாகிய பின்னும் காத்திருப்பது தவறாகும். ✥ அறிஞர்களின் …

Read More »

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 நிஃபாஸ் நிஃபாஸ் – பிள்ளைப்பேரின் காரணமாக வெளியேறக்கூடிய இரத்தம்.(குறைமாதத்தில் பிறந்த பிள்ளையாக இருந்தாலும் சரியே) பிள்ளைப்பெறின் நேரத்திலோ அல்லது பிள்ளைப்பேறுக்கு முன்னரோ பிள்ளை பேருக்கு பின்னரோ வரும் இரத்தத்தை நிஃபாஸ் என்போம். கால அளவு  குறைந்த காலத்திற்கு எந்த அளவும் இல்லை  குழந்தை பிறந்து சிறிது நேரத்திலே கூட இரத்தம் நின்று விடலாம் அல்லது சில குழந்தைகள் இரத்தம் இல்லாமலேயே பிறக்கலாம். எவ்வாறாயினும் எத்தனை விரைவில் …

Read More »

மாதவிடாய் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 மாதவிடாய் மாதவிடாயின் கால எல்லை ⚜ சில அறிஞர்கள் குறைந்தபட்ச நாட்கள் 1 என்றும் நடுநிலையாக 7 என்றும் அதிகபட்சமாக 15 என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் ஆனால் குர்ஆனிலும் ஹதீஸிலும் இதற்கு காலஅளவு குறிப்பிடப்படவில்லை. சில அறிஞர்களின் கருத்துக்கள் ⚜ இப்னு தைமிய்யா (ரஹ்) அல்லாஹ் குர்ஆனிலும் ஹதீஸிலும் மாதவிடாயை பற்றி சில சட்டங்கள் கூறியிருக்கிறான். ஆனால் அதன் கால அளவை அதில் குறிப்பிடப்படவில்லை. ஒரு …

Read More »