புதிய பதிவுகள் / Recent Posts

உசூலுல் ஹதீஸ் பாகம் 8

உசூலுல் ஹதீஸ் பாகம்-8   நபி (ஸல்) விடமிருந்து ஸஹாபாக்கள் எவ்வாறு ஹதீஸுகளை பெற்றுக்கொண்டார்கள் என்று நாம் முந்தைய வகுப்புகளில் அறிந்து கொண்டோம். இப்போது நபி ஸல் வின் ஹதீஸுகளை தெரிந்து கொள்வதின் அவசியம் பற்றி   பார்ப்போம் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுதல்: நபி ஸல் உயிரோடிருக்கும்போது அவர்களுக்கு கட்டுப்படுவது கடமையாகும். சூரா அன்னிஸா 4:65 فَلا وَرَبِّكَ لا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 7

உசூலுல் ஹதீஸ் பாகம்-7    ரசூல் (ஸல்) அவர்களை நோக்கி, பிரதிநிதிகள் குழுவை அனுப்பி  ஸுன்னாவைப் கற்றுக்கொண்ட கோத்திரங்களின் பெயர்கள் : وفد بنىي سعد بن بكر  பனீ சஃத் பின் பக்ர் கோத்திரம் : அதில் முக்கியமானவர் தான் ضمام بن ثعلبة திமாம் இப்னு தஃலபா(ஸஹாபாக்களின் பிரபல்யமானவர்களை பற்றி படிக்கும்போது இவரை பற்றி நாம் படித்தோம்)  وفد عبد القيس  அப்துல் கைஸின் கோத்திரம் : நபி ஸல் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 6

உசூலுல் ஹதீஸ் பாகம்-6    நபி (ஸல்) அனுப்பிய தூதுவர்களும் நபி (ஸல்) வை நோக்கி வந்த தூதுவர்களும், மார்க்கத்தை பரப்புவதில் அவர்களுக்குரிய பங்கு 🌹 ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு பின்னர் நபி (ஸல்) பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள். தங்களுடைய தூதுவர்களை (மார்க்க அறிவுள்ள) பல கோத்திரத்தினரை நோக்கி அனுப்பினார்கள். (உதாரணம்: அரபு தீபகற்பத்தில் உள்ள கோத்திரத்தினரிடமெல்லாம் தூதுவர்களை அனுப்பினார்கள்)  🌹 அவ்வாறு அனுப்பும்போது நபி (ஸல்) சில உபதேசங்களை செய்து அனுப்புவார்கள். …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 5

உசூலுல் ஹதீஸ் பாகம்-5   ✿ ஆயிஷா (ரலி) ஒரு ஹதீஸை  நபி (ஸல்) விடமிருந்து கேட்டால் அதை நன்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். ✿ நபி (ஸல்) 4 – ற்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு அனுமதிக்கப்பட்டதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம் அவர்களது அந்தரங்க வாழ்க்கையில் உள்ள விஷயங்களை கற்றுக்கொடுக்கக்கூடிய பெண்களாக அவர்கள் இருந்தார்கள். சூரா அல் அஹ்ஜாப் 33:34 وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِىْ بُيُوْتِكُنَّ …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 4

உசூலுல் ஹதீஸ் பாகம்-4 1.   2.   ஹதீஸுகளை கேட்பதிலும் பரப்புவதில் ஸஹாபி பெண்களின் பங்களிப்பு 🔷 நபி (ஸல்) பெருநாள் திடலில் பெண்கள் பக்கம் தனியாக போய் பிரசங்கம் செய்தார்கள். 🔷 பெண்கள் தங்களுக்கென ஒரு நாளில் கல்வி கற்பிக்குமாறு நபி (ஸல்) விடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நபி (ஸல்) பெண்களுக்கு தனியாக கல்வி கற்றுக்கொடுத்தார்கள் 🔷 தனிப்பட்ட முறையில் சில ஸஹாபி பெண்கள் நேரடியாக நபி (ஸல்) …

Read More »