புதிய பதிவுகள் / Recent Posts

சுன்னாவிற்கும் பித் ஆவிற்கும் மத்தியில் முஹர்ரம் மாதம்

மாதாந்திர பயான் நிகழ்ச்சி சுன்னாவிற்கும் பித் ஆவிற்கும் மத்தியில் முஹர்ரம் மாதம், உரை : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் :22-09-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் காலத்தின் தேவை

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 28 – 09 -2017 – வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி நவ்ஷாத் மதனி இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித்

Read More »

அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு

அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் – தொடர் – அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 04/10/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு

அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் – தொடர்அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 27/09/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

இஸ்லாமிய பார்வையில் கஞ்சத்தனம்

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 28 – 09 -2017 – வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித்

Read More »