புதிய பதிவுகள் / Recent Posts

கடமையான குளிப்பு பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு 2 – التقاء الختانين இரண்டு கத்னாக்களுடைய இடம் சந்திப்பது. ⚜ சூரா அல்மாயிதா 5:6 ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌ நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்….

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வந்தும் இந்திரியத்தை வெளியில் காணவில்லையென்றால் குளிக்கத்தேவையில்லை ❀ மேற்கூறப்பட்ட உம்மு சுலைம் (ரலி) வின் ஹதீஸில் நபி (ஸல்) கொடுத்த பதிலில்-அந்த பெண் இந்திரியத்தை கண்டால் குளிப்பு கடமையாகும் என்று கூறினார்கள். ஆகவே இந்திரியத்தை காணவில்லையென்றால் குளிப்பு கடமையில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம் ❀ உறக்கத்தில் உணர்வு வந்து விழித்ததும் இந்திரியத்தை அவர் பார்த்தால் குளிக்க …

Read More »

இஸ்லாமிய பார்வையில் சமூக சேவை

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 21 – 04 – 2017 தலைப்பு: இஸ்லாமிய பார்வையில் சமூக சேவை வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு உணர்ச்சியில்லாமல் இந்திரியம் வெளியானால் குளிப்பு கடமையில்லை.  நோயின் காரணமாகவோ அல்லது குளிரின் காரணமாகவோ இவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :  كُنْتُ رَجُلا مَذَّاءً فَجَعَلْتُ أَغْتَسِلُ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ …

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 கடமையான குளிப்பு எப்போது குளிப்பு கடமையாகும்? 1 – தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ உடலில் உணர்ச்சியுடன் இந்திரியம் வெளியாகுதல். ❖ அபூ சையத் அல் குத்ரீ (ரலி) – நபி (ஸல்) – இந்திரியம் என்ற நீரால் குளிப்பு கடமையாகும் (ஸஹீஹ் முஸ்லீம்) في رواية للبخاري : جاءت أم سليم إلى رسول الله صلى الله عليه وسلم فقالت : …

Read More »