புதிய பதிவுகள் / Recent Posts

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 36

ஸீரா பாகம் – 36 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் அழகு 💠 உம்மு மஃபது விவரிக்கிறார். பிரகாசமான , அழகிய குணம் பெற்றவர், வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர், தலை சிறுத்தவரும் அல்லர்,  கவர்ச்சிமிக்கவர், பேரழகு உடையவர், கருத்த புருவம் கொண்டவர், நீண்ட இமை முடி பெற்றவர், கம்பீரக்குரல் வளம் கொண்டவர், உயர்ந்த கழுத்துள்ளவர், கருவிழி கொண்டவர், மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர், வில் புருவம் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 35

ஸீரா பாகம் – 35 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் பெயர்கள் : أنا محمد وأنا أحمد ، وأنا الماحي الذي يمحو الله بي الكفر ، وأنا الحاشر الذي يُحشَرُ الناس على قدمي ، وأنا العاقب الذي ليس بعده نبي நான் முஹம்மத் மேலும் நான் அஹ்மத், நான் மாஹி அதாவது நான் இறைநிராகரிப்பை அழிக்கின்றவன். …

Read More »

யஃஜீஜ் மஃஜீஜ் வெளிப்படுதல் பாகம்1 -மறுமையின் அடையாளங்கள் தொடர் 14

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 19/04/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »