Home / Tag Archives: சீரா உன் நபியை அறிந்துகொள் (page 2)

Tag Archives: சீரா உன் நபியை அறிந்துகொள்

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 21

ஸீரா பாகம் – 21 உன் நபியை அறிந்துகொள் ❖ மஸ்ஜிதுன்னபவியில் கல்வி கற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ❖ குறைஷிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒற்றர்களை அனுப்பினார்கள். ❖ குறைஷிகளின் வியாபார பாதைகளை கண்காணிக்க ஏற்பாடு செய்தார்கள்.

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 20

ஸீரா பாகம் – 20 உன் நபியை அறிந்துகொள் ✿ சஹது இப்னு ரபீஆ (ரலி);  அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) -விடம் எனக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள்; அதில் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவரை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி); எனக்கு கடைத்தெருவைக் காட்டுங்கள் அது போதும் என்றார்கள்.   ✿ நபி (ஸல்) முஹாஜிர்கள் அன்சாரிகளுக்கிடையில் சகோதரத்துவ ஒப்பந்தம் செய்து வைத்தார்கள் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 19

ஸீரா பாகம் – 19 உன் நபியை அறிந்துகொள்  💠 முஸ்லிம்கள் மிக மகிழ்ச்சியுடன் நபி (ஸல்) வை வரவேற்றார்கள். மதீனாவின் வாசலில் சிறுவர்களை நிறுத்தி கவிதை பாடி வரவேற்றார்கள். 💠 அனைவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில் தங்க வேண்டும் என விரும்பி அழைத்தார்கள் நபி (ஸல்) தன் ஒட்டகத்திற்கு வஹீ  வருகிறது அது எங்கே நிற்கிறதோ அங்கே தங்க முடிவு செய்தார்கள். ஒட்டகம் அபூ அய்யூப் அல் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 18

ஸீரா பாகம் – 18 உன் நபியை அறிந்துகொள் ❖ நபித்துவத்தின் 14 ஆவது ஆண்டு 💠 சபர் மாதம் பிறை 27 இல் ஹிஜ்ரா புறப்பட்டு ரபியுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகலில் குபா வந்தடைந்தார்கள். 💠 குபாவில் நபியவர்கள் தங்குவதற்காக மஸ்ஜித் கட்டப்பட்டிருந்தது. ❤ ஸூரத்துத் தவ்பா 9:108 لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 17

ஸீரா பாகம் – 17 உன் நபியை அறிந்துகொள் ❖ நபித்துவத்தின் 12 ஆவது ஆண்டு ❤ நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் ஹஜ் காலத்தில் 6 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சென்றார்கள். அவர்கள் மதீனாவிற்கு சென்று மேலும் சிலருக்கு இஸ்லாத்தை எத்திவைத்துவிட்டு அழைத்து வந்தார்கள். அவர்கள் நாங்கள் இஸ்லாமை ஏற்போம் பிறருக்கும் பரப்புவோம் என்று ஒப்பந்தம் செய்து விட்டு சென்றார்கள். ❤ பிற சமுதாயத்தவர்களுக்கும் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 16

  ஸீரா பாகம் – 16 உன் நபியை அறிந்துகொள் ❤ நபித்துவத்தின் 11 ஆவது ஆண்டு தாயிஃபில் : நபி(ஸல்) வை அடித்து கொடுமைப்படுத்திய போது; மலைகளின் மலக்குகள் இந்த ஊரை அழித்துவிடட்டுமா என நபி(ஸல்) விடம் அனுமதி கேட்டபோது அல்லாஹ் நாடினால் இந்த முஷ்ரிக்குகளின் பரம்பரையில் முஸ்லிம்களை உருவாக்குவான் என்று கூறி அவர்களை விட்டு விடச்சொன்னார்கள். ❤ மிஃராஜ் : ❖ இது எந்த ஆண்டு நடந்தது …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 15

ஸீரா பாகம் – 15 உன் நபியை அறிந்துகொள் ❤ துல்கஅதாவில் தாயிப் நகரத்திற்கு அழைப்புப் பணிக்காக சென்றார்கள். ஆனால் அம்மக்கள் இஸ்லாமை ஏற்கவில்லை. ❤ ஆயிஷா(ரலி) – நபி(ஸல்) விடம் உங்கள் வாழ்க்கையில் மிக துன்பமான நாள் எது? – தாயிப் மக்கள் கொடுமைப்படுத்திய அந்த நாட்களில் தான் மிக அதிகமாக துன்பப்பட்டேன். ❤ பல கோத்திரங்களுக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. ❤ நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு மக்காவிற்கு …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 14

ஸீரா பாகம் – 14 உன் நபியை அறிந்துகொள் ❤ துக்க ஆண்டு ❖ அங்கிலிருந்து வெளியேறிய 6 மாதத்தில் அபூ தாலிப் அவர்கள் இறந்துவிட்டார்கள். ❖ பிறகு இரண்டு மாதங்கள் கழித்து ரமலானில் அன்னை கதீஜா(ரலி) தன் 65 வது வயதில் மரணமடைந்தார்கள். நபி(ஸல்) – கதீஜாவை போன்ற மனைவி எனக்கு வேறு யாருமில்லை. தன் செல்வத்தில் என்னை சேர்த்துக்கொண்டார். துக்கமுற்ற போது எனக்கு மகிழ்ச்சியூட்டினார்கள் எனக்கு ஆறுதல் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 13

ஸீரா பாகம் – 13 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி (ஸல்) வின் ஹாஷிம் குடும்பத்தினர் அனைவரையும் அபூ தாலிப் கணவாயில் ஒதுக்கிவிட்டனர் மக்கா வாசிகள். ✥ 3 வருடங்கள் அங்கே பஞ்சத்திலும் பட்டினியாலும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள். ✥ அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) – மிருகங்களின் எலும்புகளை அதன் தோல்களையெல்லாம் வைத்து நாங்கள் உண்ண ஆரம்பித்தோம். ✥ அந்த உடன்படிக்கை கஃபாவிற்குள் வைக்கப்பட்டிருந்தது அதை கரையான் அரித்து …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 12

ஸீரா பாகம் – 12 உன் நபியை அறிந்துகொள் ❤ முஸ்லிம்கள் மிக அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அப்போது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய அனுமதி பெற்று ஹிஜ்ரத் செய்ய அறிவுரை செய்தார்கள். ❤ நபித்துவத்தின் 5 – 6 ஆண்டு சில முஸ்லிம்கள் ஹபஷா சென்றார்கள். ❤ பிறகு 83 ஆண்களும் 19 பெண்களும் 6 ஆம் ஆண்டு ஹபஷா சென்றனர். ❤ ஹபஷா மன்னரை முஸ்லிம்களுக்கு ஏதிராக திரும்புவதற்காக மக்கா …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 11

ஸீரா பாகம் – 11 உன் நபியை அறிந்துகொள் ❤  3 ஆண்டுகளுக்குப் பிறகு : ஸூரத்துல் ஹிஜ்ர் 15:94 فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏ ➥   ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!என்ற இறை வசனம் இறக்கப்பட்டது. பிறகு நபி(ஸல்) மூடப்பழக்கங்களுக்கு எதிராக தொடர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் அல்லாஹ் வை பற்றி எடுத்துரைக்க …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 10

ஸீரா பாகம் – 10 உன் நபியை அறிந்துகொள் 40 வயது முழுமையடைந்த போது ஹிரா குகையில் தனித்திருக்க ஆரம்பித்த 3ஆம் ஆண்டின் ரமலான் மாதம் பிறை 21 திங்கள் கிழமை (ஏறக்குறைய கி.பி 610 ஆகஸ்ட் 10) அப்போது நபி (ஸல்) விற்கு நாற்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் 12 நாட்கள் முழுமையடைந்து இருந்தன. ஜிப்ரஈல் (அலை) நபி (ஸல்) வை கட்டியணைத்தார்கள். நபி (ஸல்) சிரமப்படும் அளவிற்கு …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 9

ஸீரா பாகம் – 9 உன் நபியை அறிந்துகொள் ❖ 38 ஆம் வயதில் : சிலை வழிபாடுகளையும் மூடப்பழக்கங்களையும் அடியோடு வெறுத்தார்கள். ஹிரா மலை குகையில் தனித்திருந்து பல நாட்கள் இறை தியானம் புரிந்தார்கள். ❖ நுபுவ்வத்தின் வெளிப்பாடுகள் : அப்போதிலிருந்து அவர்கள் பார்த்த கனவுகள் அனைத்தும் பார்த்தவாறே உண்மையில் நிகழ்ந்தன. நபி(ஸல்) சில இடங்களுக்கு அருகில் சென்றால் அங்குள்ள மரங்களும் செடிகளும் நபி(ஸல்) விற்கு ஸலாம் கூறின. …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 8

ஸீரா பாகம் – 8 உன் நபியை அறிந்துகொள் ❖ 35 வயதில் : குறைஷிகள் கஃபாவை புதுப்பிக்க முடிவு செய்து ஹலாலான பணத்தைக்கொண்டு கட்ட முடிவு செய்தார்கள். கட்டும்போது ஹஜருல் அஸ்வதை யார் அதன் இடத்தில் வைப்பது என சர்ச்சை ஏற்பட்டது. அப்போது நடுநிசியில் இறைவழிபாட்டிற்காக யார் முதலில் கஃபாவிற்கு வருகிறாரோ அவரை நடுவராக்க முடிவு செய்தார்கள். அப்போது அங்கே நபி(ஸல்) தான் முதலில் வந்தார்கள். ❖ நபி(ஸல்) …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 7

ஸீரா பாகம் – 7 உன் நபியை அறிந்துகொள் ❊ 25 ஆம் வயதில் : விதவையாக இருந்த கதீஜா(ரலி) தன் செல்வத்தை பாதுகாத்து அதில் வியாபாரம் செய்ய நல்ல நம்பகமான ஒருவரை தேடிக்கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அப்போது அந்த வியாபாரத்தில் நபி(ஸல்) நல்ல லாபம் ஈட்டினார்கள். தோழியின் மூலம் திருமண விருப்பத்தை கதீஜா (ரலி) தெரிவித்த போது பெரிய தந்தை அபுதாலிபின் சம்மதத்தோடு திருமணம் செய்ய நபி(ஸல்) …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 6

ஸீரா பாகம் – 6 உன் நபியை அறிந்துகொள் ✽ 15 வயதில் : குறைஷி மற்றும் ஹவாசின் குலத்தவர்களுக்கிடையில் நடந்த யுத்தத்தில் கலந்து கொண்டார்கள். ( சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்தார்கள்). ✽ 20 வது வயது : வியாபாரத்திற்காக வந்த ஒருவரின் பொருளை வாங்கிவிட்டு அதற்கான கிரயம் கொடுக்கப்படவில்லை. அப்போது அநீதிக்கெதிரான ஹில்ஃபுல் ஃபுலூல் (சிறப்பிற்குரிய ஒப்பந்தம்) என்ற ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்கள். ( நபி(ஸல்) …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 5

ஸீரா பாகம் – 5 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி(ஸல்) 3 வயது முதல் 6 வயது வரை தாய் ஆமினாவிடம் வளர்ந்தார்கள். பிறகு  தாய் ஆமினா அவர்களும் இறந்துவிட்டார்கள். ✥ 6 – 8 வயது வரை பாட்டனார் அப்துல் முத்தலிப் வளர்த்தார்கள். (அப்துல் முத்தலிப் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருக்கும் ஒருவர் நபி(ஸல்) வாக தான் இருந்தார்கள். ✥ 8 வயது முதல் தன் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 4

ஸீரா பாகம் – 4 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி(ஸல்) – என் தாய் தன் உடம்பிலிருந்து ஒரு பெரும் ஒளி ஏற்பட்டதை பார்த்தாள். ✥ நபி(ஸல்) ஹலீமா சஹதியா என்றவரிடம் பால் குடித்து வளர்ந்தார்கள். நபி(ஸல்) வை எடுக்க வரும்போது மெலிந்த கழுதையில், மெல்லிய ஒட்டகத்தில் மக்காவுக்கு வந்தார்கள். நபி(ஸல்) அனாதை குழந்தையாக இருந்ததால் அவர்களை யாரும் கொண்டு போகவில்லை. ஆனால் ஹலீமா அவர்கள் நபி(ஸல்) வை …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 3

ஸீரா பாகம் – 3 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் வம்சத்தொடர் இப்ராஹிம் (அலை) விற்கு 2 பிள்ளைகள் 1. இஸ்மாயீல் (மூத்தவர்) 2. இஸ்ஹாக் (இளையவர்) ❣ இஸ்ஹாக் (அலை)க்கு பிறந்தவர் யஹ்கூப். ❣ யஹ்கூப் (அலை)யின் இன்னொரு பெயர் இஸ்ராயீல் (அலை). ❣ அவர்களிலிருந்து தோன்றியவர்கள் தான் இஸ்ரவேலர்கள். ❣ இப்ராஹிம் (அலை) அல்லாஹ்வின் கட்டளைப்படி இஸ்மாயீல் (அலை)யையும் அவரது தாயார் ஹாஜரா அவர்களையும் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 2

ஸீரா பாகம் – 2 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) பிறந்த ஆண்டு கஹ்பா வை இடிக்க வந்த அப்ரஹாவின் படையை அல்லாஹ் நாசமாக்கினான் (சூரத்துல் பீல்). அந்த சம்பவத்தின் 50 நாட்கள் கழித்து நபி (ஸல்) பிறந்தார். இயற்பெயர் : முஹம்மத் தந்தையின் பெயர் : அப்துல்லாஹ் தாயின் பெயர் : ஆமினா குடும்பம் : ஹாஷிம் குலம் : குறைஷ் பிறந்த நாள் : திங்கள் …

Read More »