Live Telecast
Home / Tag Archives: துஆக்கள்

Tag Archives: துஆக்கள்

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ   ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.   நபிகளார்  ﷺ கேட்ட துஆக்களில் ஒன்று……..     اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ،  وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ      أَعُوذُ بِكَ إِنِّي اللهُمَّ உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன் …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.17) – மழை பொழிந்து நின்றபின் ஓதவேண்டிய துஆ

 மழை பொழிந்து நின்றபின் ஓதவேண்டிய துஆ ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.     مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ     وَرَحْمَتِهِ اللَّهِ بِفَضْلِ مُطِرْنَا அவனது அருளாலும் அல்லாஹ்வின் கிருபையாலும் நாங்கள் மழையை அடைந்தோம் Audio mp3 (Download)   தமிழில் :- முதிர்னா பிஃபல்ளில்லாஹி வரஹ்மதிஹீ   பொருள்:- அல்லாஹ்வின் அருளாலும்,கிருபையாலும் நாங்கள் மழையை அடைந்தோம்.   அறிவிப்பாளர்:- ஜைத் இப்னு ஹாலித்  (ரலி) அவர்கள், நூல்:-  புஹாரி 846,1038,4147   …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.16) – மழை வேண்டி ஓதும் துஆ

மழை வேண்டி ஓதும் துஆ – ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا،  مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ،  عَاجِلًا غَيْرَ آجِلٍ  Audio mp3 (Download) தமிழில் :- அல்லாஹும்மஸ்கினா கய்ஸன் முகீஸன், மரீஅன் மரீعன் நாஃபிஅன் கைர ழார்ரின், ஆஜிலன் கைர ஆஜிலின். . பொருள்:- யா அல்லாஹ்! உதவியையும், மகிழ்வையும் , அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் வகையில் நெருக்கடியில்லாமல் பயனையும் , தாமதமில்லாமல் துரிதமாகவும் எங்களுக்கு …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.15) – விருந்து கொடுத்தவருக்காக ஓத வேண்டிய துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.15) – விருந்து கொடுத்தவருக்காக ஓத வேண்டிய துஆ

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.14) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.14) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.    சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)   الحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ Audio mp3 (Download) தமிழில்:- அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ரின்   பொருள் :- எங்களுக்குப் போதுமான உணவு அளித்து,  தாகம் தீர்க்க வைத்த  அல்லாஹ்வுக்கே எல்லாப் …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.13) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (1)

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.13) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (1) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.  الحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا   Audio mp3 (Download) தமிழில்:- அல்ஹம்து லில்லாஹி கثஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா.   பொருள்:- நிறைவான, தூய்மையான, பாக்கியமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம். எங்களின் இரட்சகனே! இப்புகழ் முழுமையாகாது …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.12) – தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.12)  ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ Audio mp3 (Download) தமிழில்:- அல்லாஹும்ம  ‘ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி‘ பொருள் :-  யாஅல்லாஹ்! எங்களின் இரட்சகனே!!  புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும், பாக்கியமுமிக்க உனது புகழை அதிகம் போற்றுகிறேன். ஆதாரம் :-அபூதாவூத்:-770, புஹாரி :-799 அறிவிப்பாளர் : ரிஃபாஆ (ரலி) அவர்கள் . குறிப்பு:- …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.10) – உள்ளம் தூய்மை பெற ஓதும் துஆ – MP3 & வார்த்தைக்கு வார்த்தை

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.10) – ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. இன்று நாம்  மனனம் செய்ய  ஒரு சிறிய துஆ. உள்ளம் தூய்மை பெற ஓதும் துஆ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا ************************ Audio mp3 (Download) தமிழில் :- அல்லாஹும்ம! ஆத்தி  நஃப்சீ தக்வாஹா, வ zஸக்கிஹா, அன்த்த கைரு மன் zஸக்காஹா, அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா.                                                                                                                                                           பொருள்:- …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.7) – தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்பவை

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.7) ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.  

Read More »

துஆ மனனம் – பாடம் 6 (சாப்பிட்டப் பின் ஓதும் துஆ)

Audio mp3 (Download) அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் 8 வார கால தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 25-03-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »