Home / Tag Archives: இமாம்களின் வரலாறு

Tag Archives: இமாம்களின் வரலாறு

இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் வரலாறும், போதனைகளும்…

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி மஸ்ஊத் ஸலஃபி – அழைப்பாளார் ராக்காஹ் தஃவா நிலையம் நாள்: 08-02-2018, வியாழக்கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: அல் கோபார் தஃவா நிலைய நூலக மாடியில், சுபைக்கா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

இமாம் இப்னு தைமியா (ரஹ்) அரபு இனவாதம் மிக்கவர் என்று விக்கிபீடியாவில் உள்ளது இது சரியா?

கேள்வி : இமாம் இப்னு தைமியா (ரஹ்) அரபு இனவாதம் மிக்கவர் என்று விக்கிபீடியாவில் உள்ளது இது சரியா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

இமாம் நவவி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

Audio mp3 (Download) 29:04:2016 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

7-02-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மெளலவி முஆத் பஹ்ஜி, அழைப்பாளர் – ரியாத் .

Read More »

இமாம் அபுஹனிஃபா (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

13,12,2013 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலும் ரமழான் மாத போட்டிக்கான பரிசளிப்பு விழாவும். அன்று குத்பா உரைக்குப் பின் இடம் பெற்ற இமாம்கள் ஓர் அறிமுகம்.

Read More »