Home / Tag Archives: நபி இப்றாஹீம்

Tag Archives: நபி இப்றாஹீம்

பிரார்த்தனைகள்- தியாகச் செம்மல் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள்

தியாகச் செம்மல் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள்: தான் வாழ்ந்த சமுதாயத்தில் புறையோடிப் போய்யிருந்த பல கடவுள் கொள்கைகளையும்,  விக்கிரக ஆராதனைகளையும் மிகக் கடுமையாக எதிர்த்த நபி இப்றாஹீம்(அலை) எல்லாம் வல்ல இறைவன், ஒருவனாகவே இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். சிறுபிராயத்தில் இருக்கும் போதே தன்னையும் இந்த உலக மக்களையும் படைத்துப் பரிபாளிக்கும் உண்மையான கடவுள் யார் என்ற ஆராய்ச்சியின் முடிவில் நபி இப்றாஹீம்(அலை) கேட்ட …

Read More »