Home / Tag Archives: பஜ்ர் தொழுகை

Tag Archives: பஜ்ர் தொழுகை

இஷா தொழுகையின் நேரம் எது வரை?

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹூ… சகோதரர் ஒருவர் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நண்பர் ஒருவர் இஷா தொழுகையை சுபஹ் தொழுகை வரை தொழ முடியும் என்று சொல்கிறார். குர்ஆன், சுன்னா பேசக்கூடிய ஆலிம் ஒருவர் இரவின் நடுப்பகுதி வரைதான் தொழ முடியும் என்று சொன்னதாக ஞாபகம். இதில் எது சரி? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பின்னர் இக்கேள்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட நான் பிறருக்கும் …

Read More »