Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 8

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 8

அகீதா 

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 8

இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள்

எல்லா சமுதாயத்திற்கும் நபிமார்கள் வந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான நபிமார்கள் இறைவன் இருக்கிறான் என்று கூறியதும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும்.

கோடிக்கணக்கான மக்கள் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள். அதுவும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும்.

படித்து தெரிந்த அறிஞர்களும் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply