Home / Uncategorized / அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (15 to 33 / 46)

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (15 to 33 / 46)

هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ﴿١٥﴾ 
(15) (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா? 
هَلْ أَتَاكَ
حَدِيثُ مُوسَىٰ
உங்களுக்கு வந்ததா? 
மூஸாவின் செய்தி
إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى﴿١٦ 
(16) துவாஎன்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து
إِذْ نَادَاهُ
رَبُّهُ
அவரை அழைத்து
அவருடையஇறைவன்
بِالْوَادِ طُوًى
الْمُقَدَّسِ
துவாஎன்னும்பள்ளத்தாக்கில்
புனிதமானது
اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ﴿١٧ 
(17)  நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்”. 
             
اذْهَبْ
إِلَىٰ فِرْعَوْنَ
إِنَّهُ طَغَىٰ
நீர் செல்லும்
ஃபிர்அவ்னிடம்
நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்
فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ﴿١٨ 
(18) இன்னும் (ஃபிர்அவ்னிடம்; “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உனக்கு  இருக்கிறதா?” என்று கேளும். 
فَقُلْ
هَل لَّكَ
إِلَىٰ أَن تَزَكَّىٰ
கேளும்
உனக்கு  இருக்கிறதா?
பரிசுத்தமாக வேண்டும்
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ﴿١٩ 
(19) அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்;  அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்” (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்). 
      
وَأَهْدِيَكَ
நான் உனக்குக் காண்பிக்கிறேன்
إِلَىٰ رَبِّكَ
فَتَخْشَىٰ 
இறைவனிடம்
அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்
فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ﴿٢٠  
(20) ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார். 
فَأَرَاهُ
الْآيَةَ
الْكُبْرَىٰ
ஆகவே அவர் அவனுக்கு காண்பித்தார்
அத்தாட்சி
மிகப் பெரும்
  ﴿٢١ فَكَذَّبَ وَعَصَىٰ 
(21) ஆனால், அவன்பொய்ப்பித்து, மாறு செய்தான்.
فَكَذَّبَ
وَعَصىٰ 
அவன் பொய்ப்பித்தான்
மாறு செய்தான்
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ﴿٢٢ 
(22) பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான். 
ثُمَّ
أَدْبَرَ
يَسْعَىٰ 
பிறகு 
அவன்திரும்பினான்
முயற்சிக்கிறான்
فَحَشَرَ فَنَادَىٰ﴿٢٣
(23) அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான். 
فَحَشَرَ
فَنَادَىٰ 
ஒன்று திரட்டினான்
அழைத்தான்
 فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى﴿٢٤
(24) நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் – ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறி னான். 
فَقَالَ
أَنَا
رَبُّكُمُ
الْأَعْلَى
கூறினான்
நான்
உங்களுடைய இறைவன்
மாபெரும்
.
فَأَخَذَهُ اللَّـهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ﴿٢٥ 
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனைத் தண்டித்தான். (25) 
فَأَخَذَهُ اللَّـهُ
نَكَالَ
الْآخِرَةِ
وَالْأُولَىٰ 
அல்லாஹ் அவனைத் தண்டித்தான்
தண்டனை
மறுமை
இம்மை
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰ ﴿٢٦
(26) நிச்சயமாக இதில் இறைவனைப் பயப்படுபவருக்கு படிப்பினை இருக்கிறது. 
إِنَّ
فِي ذٰلِكَ
لَعِبْرَةً
لِّمَن يَخْشَىٰ 
நிச்சயமாக
இதில்
படிப்பினை
இறைவனைப் பயப்படுபவருக்கு
       أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ   ۚ بَنَاهَا  ﴿٢٧ 
(27)  படைப்பால் நீங்களா? கடினமானவர்கள்  அல்லது வானம் (கடினமானதா?) அதை அவனே படைத்தான். 
أَأَنتُمْ
أَشَدُّ
خَلْقًا
أَمِ
السَّمَاءُ 
بَنَاهَا 
நீங்களா?
கடினம்
படைப்பால்
அல்லது
வானம்
அதை அவனே படைத்தான்
 رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا ﴿٢٨
(28) அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். 
رَفَعَ
سَمْكَهَا
فَسَوَّاهَا 
அவன் உயர்த்தினான்
அதன் முகட்டை
அதை ஒழுங்கு படுத்தினான்
 وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا﴿٢٩
அந்த இரவை(இருளால்) மூடினான், (பகலுக்கு) அதன் ஒளியை வெளியாக்கினான். (29)
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         
وَأَغْطَشَ
لَيْلَهَا
وَأَخْرَجَ
ضُحَاهَا
மூடினான்
 அதன் இரவை
வெளியாக்கினான்
அதன் ஒளி
﴿٣٠ وَالْأَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحَاهَا 
(30)  இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான். 
وَالْأَرْضَ
بَعْدَ ذٰلِكَ
دَحَاهَا
பூமி
அதன் பின்னர்
அதை அவன் விரித்தான்
﴿٣١ أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا  
(31) அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மேயும் இடத்தையும் அவனே வெளியாக்கினான்.
أَخْرَجَ
مِنْهَا
مَاءَهَا
وَمَرْعَاهَا 
வெளியாக்கினான்
அதிலிருந்து
அதன் தண்ணீரை
அதன் மேயும் இடத்தையும்
وَالْجِبَالَ أَرْسَاهَا﴿٣٢ 
(32) அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். 
وَالْجِبَالَ
أَرْسَاهَا 
மலைகள்
அவைகளை நிலை நாட்டினான்
 مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ﴿٣٣
(33)  உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்). 
مَتَاعًا
لَّكُمْ
وَلِأَنْعَامِكُمْ
பலன்
உங்களுக்கும்
உங்கள் கால் நடைகளுக்கும்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

Leave a Reply