السلام عليكم ورحمة الله وبركاته
அல் ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு சார்பாக நடை பெற இருக்கும் ரமழான் மாத போட்டிக்கான வினாத்தாள் மற்றும் விடைக்கான புத்தகம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.
விடைகளை மிகச் சரியாக எழுதி 10 – 06 -2016 க்கு முன் தஃவா நிலையத்தில் ஒப்படைத்து 16 – 06 2016 வியாழன் இரவு தொழுகையை தொடர்ந்து நடை பெறும் ரமழான் முழு இரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிப்பு மிக்க பரிசுகளை தட்டிச் செல்லுங்கள் இந்த தகவலை தங்களின் இணைப்பிலுள்ளவர்களுக்கும் எத்திவையுங்கள்.
Yaser Firdousi
Jubail Dawah & Guidance Center
Cell :0555988967 ,0503786956
skype : yaser.firdousi