இஸ்லாத்தின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் அதரங்களும்,
இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் எழுதிய நூலின் விளக்கம்,
அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு,
வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc,
நாள் : 05 : 12: 2016 – திங்கட்கிழமை,
இடம்: மஸ்ஜித் தக்வா, Shaqra Street 11-12 Cross
(Near Makkah Street) துக்பா, அல்கோபர், சவுதி அரேபியா.