இன்ஷா அள்ளாஹ் வரும் 11-07-2014 வெள்ளிக் கிழமை அன்று ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக ராக்காஹ் இப்தார் டெண்டில் தமிழ் பேசும் மாற்றுமத சகோதரர்களுக்கான “இஸ்லாம் ஓர் அறிமுகம்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சகோதரர்கள் தங்களுடன் பணிபுரியும் மற்றும் தங்களுக்குத் தெரிந்த தமிழ் பேசும் மாற்றுமத நண்பர்களை அழைத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
வாகன வசதியில்லாத சகோதரர்கள் சகோதரர் ஹாஜா பஷீர் அவர்களை 0555 225 967 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்னேற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
மேலதிகத் தகவல் தொடர்புக்கு:
மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் 050-589-4158
ஷேக். அபு பௌசான் 050-222-7089
சகோ ஹலீம் (தம்மாம்) 050-460-8978
சகோ முபாரக் அலி கான் 054-228-7025
சகோ சீனி முஹம்மது 056-448-2431