Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 7

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7

காலுறையின் மீது மஸஹ் செய்தல்

காலுறையின் நேரம் எப்போது முதல் ?

உளூவுடன் காலுறை அணிந்து உளூ முறிந்த நேரம் முதல் அந்த நேரம் கணக்கிடப்படும். ( காலுறை அணிந்த நேரம் முதல் என்ற கருத்தும் இருக்கிறது).

மஸஹ் எப்போது முடிவடையும் ?

கால எல்லை முடிந்தால்

குளிப்பு கடமையானால்

காலுறையை கழட்டி விட்டால்.

 

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply