கேள்வி : மைமூனா (ரழி) அவர்களை நபி (ஸல்) இக்ராம் அணிந்த நிலையில் திருமணம் செய்தார்கள் என்றும் செய்யவில்லை என்றும் ஒன்றுகொன்று முரணாக ஹதீஸ்கள் வந்துள்ளது, விளக்கம் தேவை.
UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி.
பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்