அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி,
வழங்குபவர் :மௌலவி மஸ்ஊத் ஸலஃபி,
அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், ரக்காஹ், சவூதி அரேபியா.
நாள்: 09-12-2016, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை,
இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.