நிகழ்ச்சியின் கருப்பொருள் “இறுதி மூச்சி வரை படைத்தவனை மாத்திரம் வணங்குவோம்”
நாள் 19 : 05: 2017 – வெளிக்கிழமை,
நேரம் : அஸர் தொழுகை முதல் (சவூதி நேரம்) மாலை 3:30 மணி முதல் இஷா தொழுகை (இரவு 8:00 மணி) வரை நடைபெறும்.
வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம்.
இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.