அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி,
இடம்: அல் ஜுபைல் தஃ வா நிலையம், அல் ஜுபைல், சவுதி அரேபியா.
நாள்: 11-04-2015. சனிக்கிழமை.
நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை
சிறப்புரை: மௌலவி அப்துல் பாஸித் புஹாரி.