புதிய பதிவுகள் / Recent Posts

இறைவன் கேட்கும் சில கேள்விகள்16

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 16 ❀ கிறிஸ்துவர்களின் இணைவைப்பு : கிறிஸ்துவர்கள் அனைத்து சிலைகளையும் வணங்கமாட்டார்கள். அல்லாஹ்வின் மகன் என்று கூறி அந்த சிலையை மட்டும் வணங்குவார்கள். திரியேகத்துவம் (இறைவன் 3 – பிதா, சுதன், பரிசுத்த ஆவி) என்ற பெயரில் ஷிர்க் வைத்தார்கள். ❤ ஸூரத்துன்னிஸாவு 4:171 வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) …

Read More »

நல்லதோர் குடும்பம்…

Audio mp3 (Download) நாபியா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம். சிறப்புரை: மௌலவி அன்ஸர் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி – அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா. நாள்: 20-01-2017, வெள்ளிக்கிழமை ஜும்ஆ முதல் மஃரிப் வரை இடம்: நாபியா ஜாமியா மஸ்ஜித், நாபியா, தம்மாம், சவுதி அரேபியா.

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 15

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 15 ❤ ஸூரத்து லுக்மான் 31:11 هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ ➥   “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். ❈ முஸ்லிம்களில் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 24

ஸீரா பாகம் – 24 உன் நபியை அறிந்துகொள் ✤ பத்ரில் 70 கைதிகள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அவர்களை பிணைத்தொகை வாங்கி விட்டுவிடுவதா என்பது பற்றி பல ஆலோசனைகள் செய்யப்பட்டது. உமர் (ரலி) – அவர்களை எங்கள் கையில் தாருங்கள் இஸ்லாத்தின் எதிரிகளை நாங்கள் கொல்கிறோம் என்கிறார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) பிணைத்தொகையை வாங்கி விட்டு விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஆகவே நபி (ஸல்) பிணைத்தொகையை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விட்டார்கள். பிறகு …

Read More »

நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பாகம் – 3

.   நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பாகம் – 3 ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் தாவா பணியாளருக்கு பேச்சு பயிற்சி சிறப்புரை மௌலவி நூஹு அல்தாபி தேதி: 22 – 01 – 2017 (ஞாயிறுக் கிழமை )

Read More »