Home / Q&A / Q & A மாற்று மதத்தவர்கள் (page 2)

Q & A மாற்று மதத்தவர்கள்

இயேசு நாதர் மரணித்து மூன்று நாட்களில் உயிர்த்து எழுந்தார் என்று கிறிஸ்துவர்கள் கூறுகிறார்கள் இதற்க்கு இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

Tamil Non Muslim Q&A இயேசு நாதர் மரணித்து மூன்று நாட்களில் உயிர்த்து எழுந்தார் என்று கிறிஸ்துவர்கள் கூறுகிறார்கள் இதற்க்கு இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? தஹ்ரான் இஸ்லாமிய மையத்தின் சார்பாக நடைபெற்ற – இஸ்லாம் ஓர் அறிமுகம் – Non Muslim Special program. நாள் – 09:10:2015 வெள்ளிக்கிழமை, இடம் : 2nd industrial city Dammam, Saudi Arabia,. வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், …

Read More »

Q&A தொழுகை நேரத்தில் வாகனத்தில் அல்லது பிரயாணத்தில் இருப்பவர்கள் எப்படி தொழ வேண்டும் ?

தஹ்ரான் இஸ்லாமிய மையத்தின் சார்பாக நடைபெற்ற – இஸ்லாம் ஓர் அறிமுகம் – Non Muslim Special program நாள் – 09:10:2015 வெள்ளிக்கிழமை, இடம் : 2nd industrial city Dammam, Saudi Arabia,. வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

அபயமளிக்கப்பட்ட பூமியில் அல்லாஹ்வை நாடி வந்தவர்களுக்கே இறைவனால் பாதுகாப்பு வழங்க முடியவில்லையா?

Audio mp3 (Download) பதிலளிப்பவர்: மௌலவி: முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

இறை நிராகரிப்பாளரிடம் இறைவன் கேட்கும் கேள்விகள்,பாகம்-2

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 26-01-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். Audio mp3 (Download)

Read More »

கேள்வி எண்: 38 இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?.

கேள்வி எண்: 38 இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?. பதில்: 1. ஒவ்வொரு காலகட்டத்திலும், இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டுள்ளது: அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸுரத்துர் ரஃதுவின் 38வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: ‘..ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது..” (Al Quran – …

Read More »

கேள்வி எண்: 37. இஸ்லாத்தின் கருத்துப்படி உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?.

  கேள்வி எண்: 37. இஸ்லாத்தின் கருத்துப்படி உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?. பதில்: 1. ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்: அருள்மறை குர்ஆனின் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திரின் 24வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகிறது: “..அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை..(Al Quran – …

Read More »

கேள்வி எண்: 36. சொத்து, திருமணம், விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது, குற்றவியல் சட்டங்களிலும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?. (உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது போன்றது..)

கேள்வி எண்: 8. சொத்து,  திருமணம்,  விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது,  குற்றவியல் சட்டங்களிலும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?. (உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது போன்றது..)   பதில்: 1. இஸ்லாமிய தனியார் சட்டம்: தனியார்சட்டம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதருக்கும், அவருக்கு நெருங்கிய பந்தம் உடையவர்களுக்கும் – இடையில் ஏற்படும் பிரச்னைகளை …

Read More »

கேள்வி எண்: 35 இறைவன், “’காஃபிர்களின்’ (நிராகரிப்பவர்களின்) இதயங்களில் முத்திரை வைத்துவிட்டேன். ஆகவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.’ என்கிறான். செய்திகளை புரிந்து கொண்டு – நம்பிக்கை கொள்வதற்கு காரணமாக அமைவது – மனிதனின் மூளையேத் தவிர – மனிதனின் இதயம் அல்ல என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத் தரும் பாடம். மேலே சொல்லப்பட்ட குர்ஆனிய வசனம் அறிவியல் உண்மைக்கு முரணானது இல்லையா?.

கேள்வி எண்: 35 இறைவன், “’காஃபிர்களின்‘ (நிராகரிப்பவர்களின்) இதயங்களில் முத்திரை வைத்துவிட்டேன். ஆகவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.‘ என்கிறான். செய்திகளை புரிந்து கொண்டு – நம்பிக்கை கொள்வதற்கு காரணமாக அமைவது – மனிதனின் மூளையேத் தவிர – மனிதனின் இதயம் அல்ல என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத் தரும் பாடம். மேலே சொல்லப்பட்ட குர்ஆனிய வசனம் அறிவியல் உண்மைக்கு முரணானது இல்லையா?. பதில்: அருள்மறை குர்ஆனின் 2வது …

Read More »

கேள்வி எண்: 34 குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?.

கேள்வி எண்: 34 குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?. பதில்: அல்லாஹ் அளவிலா கருணையாளன்..! அல்லாஹ் அளவிலா கருணையாளன் – என்று அருள்மறை குர்ஆன் பலமுறை கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரேயொரு அத்தியாயம் (அத்தியாயம் 9 ஸுரத்துத் தௌபா)வைத் தவிர, மற்ற …

Read More »

கேள்வி எண்: 33 பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்குவகைகள் இருக்கின்றன. குர்ஆனில் உள்ள நான்காவது அத்தியாத்தின் 11ஆம் மற்றும் 12 ஆம் வசனத்தின்படி வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் – பிரித்துக் கொடுக்கப்படக் கூடிய சொத்து ஒன்றுக்கும் மேற்பட்டதாக வருகிறது. எனவே குர்ஆனை அருளியவருக்கு கணக்குத் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?.

கேள்வி எண்: 33 பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்குவகைகள் இருக்கின்றன. குர்ஆனில் உள்ள நான்காவது அத்தியாத்தின் 11ஆம் மற்றும் 12 ஆம் வசனத்தின்படி வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் – பிரித்துக் கொடுக்கப்படக் கூடிய சொத்து ஒன்றுக்கும் மேற்பட்டதாக வருகிறது. எனவே குர்ஆனை அருளியவருக்கு கணக்குத் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?. பதில்: வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்டுள்ள …

Read More »

கேள்வி எண்: 32 குர்ஆனின் பல வசனங்கள் ஷைத்தான் ஒரு மலக்கு இனம் என்று சொல்கிறது. ஆனால் அத்தியாயம் கஃபுவில் ஷைத்தான் ஒரு ஜின் இனம் என்கிறது. இவ்வாறு குர்ஆனில் முரண்பாடான வசனங்கள் இருப்பது சரியா?.

கேள்வி எண்: 32 குர்ஆனின் பல வசனங்கள் ஷைத்தான் ஒரு மலக்கு இனம் என்று சொல்கிறது. ஆனால் அத்தியாயம் கஃபுவில் ஷைத்தான் ஒரு ஜின் இனம் என்கிறது. இவ்வாறு குர்ஆனில் முரண்பாடான வசனங்கள் இருப்பது சரியா?. பதில்: நபி ஆதம் (அலை) அவர்களும் – இப்லீஸும் இருக்கின்ற வரலாற்று சம்பவங்கள் அருள்மறை குர்ஆனில் பல வசனங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 34வது வசனம் …

Read More »

கேள்வி எண்: 31 குர்ஆனின் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. மற்றொரு வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. இவ்வாறு குர்ஆன் தனக்குத் தானே முரண்படுகிறதே. சரியா?.

கேள்வி எண்: 31 குர்ஆனின் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. மற்றொரு வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. இவ்வாறு குர்ஆன் தனக்குத் தானே முரண்படுகிறதே. சரியா?. பதில்: அருள்மறை குர்ஆனின் இரண்டு வசனங்கள் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் …

Read More »

கேள்வி எண்: 30 மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.

கேள்வி எண்: 30 மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?. பதில்: மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்: அருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை …

Read More »

கேள்வி எண்: 29 வானங்களையும் – பூமியையும் 6 நாட்களில் படைத்ததாக குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் ஃபுர்ஸிலாத்தில் வானங்களும் – பூமியும் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடு இல்லையா?. மேலும் அதே வசனத்தில் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகவும் – பின்னர் இரண்டு நாட்களில் வானங்களை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. வானங்களும் – பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் “ பெரும் வெடிப்பு விதிக்கு (டீபை டீயபெ வுhநசழல) மாற்றமாக இந்த வசனம் அமைந்துள்ளதா இல்லையா?

கேள்வி எண்: 29 வானங்களையும் – பூமியையும் 6 நாட்களில் படைத்ததாக குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் ஃபுர்ஸிலாத்தில் வானங்களும் – பூமியும் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடு இல்லையா?. மேலும் அதே வசனத்தில் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகவும் – பின்னர் இரண்டு நாட்களில் வானங்களை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. வானங்களும் – பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் …

Read More »

கேள்வி எண்: 28 இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் – (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.

கேள்வி எண்: 28 இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் – (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?. பதில்: 1. இறை மறுப்புக் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் இறை நிராகரிப்பாளர்களின் உள்ளத்தை அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்: அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் ஆறாவது மற்றும் ஏழாவது வசனங்களில் அல்லாஹ் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்: ‘நிச்சயமாக காஃபீர்களை (இறைவனை …

Read More »

கேள்வி எண்: 27 குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில்“’ஹுர்’ என்னும் பெண்ணைத் துணையாகப் பெறுவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?.

கேள்வி எண்: 27 குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில்“’ஹுர்‘ என்னும் பெண்ணைத் துணையாகப் பெறுவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?. பதில்: “ ‘ஹுர்’ பற்றி அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனில் “ ‘ஹுர்’ பற்றி நான்கு இடங்களில் சொல்லப்படுகிறது. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகானின் 54வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. “’..மேலும் அவர்களுக்கு ஹுருல்ஈன்களை நாம் மணம் முடித்து வைப்போம்.‘ அத்தியாயம் …

Read More »

கேள்வி எண்: 26. அல்லாஹ் மாத்திரமே தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று அறிகிறான் என்கிறது குர்ஆன். ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் ‘அல்ட்ராஸோனிக்’ என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனால் குர்ஆன் மருத்துவ அறிவியலோடு முரண்படுகிறது இல்லையா?.

கேள்வி எண்: 26. அல்லாஹ் மாத்திரமே தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று அறிகிறான் என்கிறது குர்ஆன். ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் ‘அல்ட்ராஸோனிக்‘ என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனால் குர்ஆன் மருத்துவ அறிவியலோடு முரண்படுகிறது இல்லையா?. பதில்: அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்: …

Read More »

கேள்வி எண்: 25 ‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்’ என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?.

கேள்வி எண்: 25 ‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்‘ என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?. பதில்: பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது. மேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்படையாகக் கொண்டது. மேற்படி …

Read More »

கேள்வி எண் 24. குர்ஆனின் சில அத்தியாயங்கள் அலிஃப் – லாம் – மீம் – எனவும் – ஹாமீம் எனவும் – யாஸீன் எனவும் துவங்குகிறதே. இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன?.

கேள்வி எண் 24. குர்ஆனின் சில அத்தியாயங்கள் அலிஃப் – லாம் – மீம் – எனவும் – ஹாமீம் எனவும் – யாஸீன் எனவும் துவங்குகிறதே. இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன?. பதில் : அலிஃப் – லாம் – மீம், யாஸீன், ஹாமீம் போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் “’அல்-முகத்ததத்’ (சுருக்கப்பட்ட எழுத்துக்கள்) என்று பெயர். அரபி மொழியில் மொத்தம் இருபத்து ஒன்பது (அலிஃப் -மற்றும் ஹம்ஸ் என்கிற …

Read More »

கேள்வி எண்: 23 இஸ்லாமியர்கள் “’விட்டொழிக்கும் விதி’ யில் நம்பிக்கையுள்ளவர்கள். (குர்ஆனில் முதலில் அருளப்பட்ட வசனங்களை விட்டு விட்டு, அதற்கு பின்பு அருளப்பட்ட வசனங்களில் நம்பிக்கை கொள்வது). இவ்வாறு செய்வது, இறைவன் தவறாக ஒரு வசனத்தை இறக்கிவிட்டுப் பின்னர் வேறு ஒரு வசனத்தின் மூலம் செய்த தவறினை திருத்திக்கொள்வது போல் தெரியவில்லையா?.

கேள்வி எண்: 23 இஸ்லாமியர்கள் “’விட்டொழிக்கும் விதி‘ யில் நம்பிக்கையுள்ளவர்கள். (குர்ஆனில் முதலில் அருளப்பட்ட வசனங்களை விட்டு விட்டு, அதற்கு பின்பு அருளப்பட்ட வசனங்களில் நம்பிக்கை கொள்வது). இவ்வாறு செய்வது, இறைவன் தவறாக ஒரு வசனத்தை இறக்கிவிட்டுப் பின்னர் வேறு ஒரு வசனத்தின் மூலம் செய்த தவறினை திருத்திக்கொள்வது போல் தெரியவில்லையா?. பதில்: 1.வித்தியாசமான இரண்டு பொருள் கொள்ளல்: அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 106வது வசனம் …

Read More »