(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் என்று இமாம் அபூ ஸுர்ஆ அவர்கள் தனக்கு கூறியதாக இமாம் அஹ்மதின் புதல்வரான அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். இதனை இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ஸியரு அஃலாமிந் நுபலா 11/187 ல் பதிவு செய்துள்ளார்கள். ஸஹீஹான், (புஹாரி, முஸ்லிம்) சுனன் அல் அர்பஆ …
Read More »இமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.
(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) முவத்தா என்பதன் பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டது, இலகுபடுத்தப்பட்டது, நெறிப்படுத்தப்பட்டது என்பதாகும். முவத்தா என்ற தொகுப்பில் நபிகளாரோடு இணைக்கப்பட்ட மர்பூஆன ஹதீஸ்கள், நபித்தோழர்கள், அவர்களைத் துயர்ந்தவர்களோடு இணைக்கப்பட்ட செய்திகள், தொகுப்பாளரின் இஜ்திஹாத் சார்ந்த மார்க்கத் தீர்ப்புக்கள் போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், “என்னுடைய இந்த நூலை எழுபது தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞர்களிடம் பார்வைக்காக கொடுத்தேன் அவர்கள் ஒவ்வொருவரும் என்னோடு உடன்பட்டனர் எனவே அதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டது …
Read More »இமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் ?
இமாம் புஹாரியின் வாழ்க்கை முழுவதும் ஹதீஸ்களை தேடுவதிலும் அவற்றை மனனமிடுவதிலும் எழுதுவதிலும் பாதுகாப்பதிலுமே கழிந்தது, நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வஅய்யாமிஹி” (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற பொக்கிஷமாகும், உலக மக்கிளைடையே அல்லாஹ் அதற்கு வழங்கிய அங்கீகாரமே அவர்களது வாழ்க்கையில் பேணப்பட்ட …
Read More »“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னத் பற்றிய அறிமுகம்…
முஸ்னதுஷ் ஷாபிஈ என்ற ஹதீஸ் கிரந்தம் மிகவும் பயனுள்ள பெறுமதி வாய்ந்த ஒரு நபி மொழித் தொகுப்பாகும். “முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய “முஸ்னத்” என்று அறியப்பட்ட இந்த ஹதீஸ் தொகுப்பு இமாம் ஷாபிஈ அவர்களால் எழுதப்படவில்லை, இமாம் அபுல் அப்பாஸ் முஹம்மத் பின் யஃகூப் அல் அஸம்மு அவர்கள் இமாம் ஷாபிஈ அவர்களுடைய மாணவராகிய இமாம் ரபீஃ பின் ஸுலைமான் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நபிமொழிகளையே நூல் …
Read More »