Home / Islamic Centers / Riyadh Islamic Center - KSA / மௌலவி மஃப்ஹூம் (page 11)

மௌலவி மஃப்ஹூம்

ஸீரத்துன் நபி (ஸல்) தொடர் வகுப்பு – மதினாவின் அன்றையநிலை

Audio mp3 (Download) ரியாத் தமிழ் ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, (மதினாவின் அன்றையநிலை) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 15 – 12 – 2016

Read More »

நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பேச்சுப்பயிற்சி முகாம்

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக பேச்சுப்பயிற்சி முகாம் அறிமுக நிகழ்ச்சி, சிறப்புரை மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி தேதி 11/12/2016     இன்ஷாஅல்லாஹ் வாரந்தோறும் ஞாயிறுக்கிழமை அன்று பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறும், இந்த முகாமில் சேர விரும்புவர்கள் தொடர்பு கொள்ளலாம். Old Senaya Dawa centre -Riyadh , email:- noohudawa@gmail.com mobile:- 00966532521672 , 00966548771497.

Read More »

நபி (ஸல்) மதினா வருகை மற்றும் குபா மஸ்ஜித் தோன்றிய வரலாறு

Audio mp3 (Download) ரியாத் தமிழ் ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, நாள் : 01: 12: 2016, வியாழக்கிழமை, வழங்குபவர்: மௌலவி மஃப்ஹூம்.

Read More »

மக்கா தாக்குதல் முயற்சியும் அதன் பின்னணியும் – ரியாத் ஜும்ஆ தர்ஜுமா – 04:11:16

Audio mp3 (Download) ரியாத் மலாஸ் ஜும்ஆ தர்ஜுமா – 04:11:16, வழங்குபவர்: மௌலவி மஃப்ஹூம்.

Read More »

இப்ராஹீம் நபி ஓர் சமூகம் | மௌலவி மஃப்ஹூம் | 02:08:2016

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி… நாள் 02:08:2016, வெள்ளிக்கிழமை, நேரம் : இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜிதின் மேல்மாடி, ரியாத், சவூதி அரேபியா. சிறப்புரை :மௌலவி மஃப்ஹூம்

Read More »

சஹாபாக்களைப் பற்றிய அஹ்லுஸ் ஸுன்னாக்களின் நிலைப்பாடு

27:03:2015 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : லுஃலுஆ இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி மஃப்ஹூம், அழைப்பாளர் ரியாத் KSA..

Read More »

ஜும்மா உரை மௌலவி மஃப்ஹூம்

26:09:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி அன்று இடம்பெற்ற குத்பா உரை. வழங்குபவர்: மௌலவி மஃப்ஹூம்

Read More »

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

04:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மஃப்ஹூம்.

Read More »