குர்ஆன் தப்ஸீர் அரபி இலக்கணத்துடன்
Read More »பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் (உளத்தூய்மை )
பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் உளத்தூய்மை بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ , اللَّهُ الصَّمَدُ , لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ . இந்த அத்தியாயம் உளத்தூய்மை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய ஓரிறைக் கொள்கையைப் பற்றிக் கூறுவதால் இதற்கு அல் இக்லாஸ்- உளத்தூய்மை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. اَحَدٌ – ஏகன், هُـوَ …
Read More »பாடம் 2 அத்தியாயம் 113 அல் பலக்-அதிகாலை வசனங்கள் 5
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾ مِنْ شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ﴿٤﴾ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾ رَبّ بِ اَعُـوْذُ قُلْ படைத்துப் பாதுகாப்பவன் கொண்டு நான் பாதுகாப்புத்தேடுகிறேன் நீ சொல்
Read More »பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள் வசனங்கள் 6
பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள் வசனங்கள் 6 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குல் அஊது பிரப்பிந்நாஸ் என்பதிலுள்ள நாஸ் எனும் வார்த் தையே இதற்கு பெயராக்கப்பட்டுள்ளது. بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾ مَلِكِ النَّاسِ ﴿٢﴾ إِلَـٰهِ النَّاسِ ﴿٣﴾ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ﴿٥﴾ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾ رَبّ بِ اَعُـوْذُ قُـلْ படைத்துப்பாதுகாப்பவன் …
Read More »குர்ஆனின் வரலாறு
குர்ஆனை ஆய்வு செய்த அறிஞர்கள் குர்ஆனிலுள்ள மொத்த எழுத்துக்கள், வார்த்தைகள் பற்றியும் ஆய்வு செய்து அறிவித்துள்ளார்கள், அவ்வாறு செய்தவர்களில் குர்ஆனிலுள்ள மொத்த எழுத்துக்கள் 323671 என்றும், வார்த்தைகள் 77439 என்றும் கூறியுள்ளனர். இவற்றில் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகளை நீக்கிப் பார்த்தால் எண்ணூற்று சொச்ச வார்த்தைகளே உள்ளன, அவற்றை தெரிந்து கொண்டால் குர்ஆனை பொருள் உணர்ந்து படித்துக் கொள்ளலாம். குர்ஆனின் அத்தியாயங்கள் 114 தான் என்றும் அவற்றின் பெயர்கள் இன்னது …
Read More »