Home / Tafseer / ஸூரதுல் முல்க் விளக்கம் (page 2)

ஸூரதுல் முல்க் விளக்கம்

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 10

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ﴿١٠﴾  (நாங்கள் செவிமடுத்திருந்தாலோ விளங்கியிருந்தாலோ நரக வாசிகளில் ஆகியிருக்கமாட்டோம் எனக் கூறுவார்கள்). அல்முல்க் – 10   எங்களுக்குப் பயன்தரும் சிந்தனை ஆற்றல்கள் இருந்திருந்தால் அல்லது அல்லாஹ் உண்மையாக இறக்கியதை செவிமடுத்திருந்தால், நாம் நிராகரித்தவர்களாக இருந்திருக்கமாட்டோம். மேலும் நபிமார்கள் கொண்டு வந்ததை விளங்கும் ஆற்றலும் இருக்கவில்லை. அத்துடன் அவர்களைப் பின்பற்றுவதற்கு எங்களது புத்தி எங்களுக்கு வழிகாட்டவுமில்லை என்று …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 9

 قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّـهُ مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ﴿٩﴾   (அதற்கவர்கள்,  ஆம்! நிச்சயமாக எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம் எனக்கூறுவார்கள்). அல்முல்க் – 9  அல்லாஹ் தனது படைப்புகளுடன் நீதமாக நடப்பதாகக் கூறுகிறான். அவன் தூதர்களை அனுப்பி …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 6 முதல் 8 வரை

وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ ﴿٦﴾ (தனது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் வேதனை உள்ளது. (அது) கெட்ட தங்குமிடம்). அல்முல்க் – 6  அவர்கள் மீலுமிடம் (செல்லுமிடம்),  மிகக் கெட்டதாகும். காரணம், அல்லாஹ்வை நிராகரிப்பது குற்றங்களில் மிகப் பெரியது. إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ ﴿٧﴾  (அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கழுதையின் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 5

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ﴿٥﴾     (முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.) அல்முல்க் 67 : 5                                                             (முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்.) நீந்திச் செல்லக்கூடிய, பாய்ந்து ஓடக்கூடிய நட்சத்திரங்களைக் கொண்டு அல்லாஹ் வானத்தை அலங்கரித்துள்ளான். அல்லாஹ் இவ்வசனத்தில் நட்சத்திரங்களுக்கு ‘மஸாபீஹ்” என்ற வார்த்தையைப் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 4

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ﴿٤﴾   (இரு தடவை உன் பார்வையைச் செலுத்து! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.) அல்முல்க் – 4   (இரு தடவை உன் பார்வையைச் செலுத்து!) மீண்டும் மீண்டும் உன் பார்வையை மீட்டிப்பார்! நீ உறுதி கொள்வதற்காக எத்தனை தடவை உன் பார்வையை மீட்டிப் பார்த்தாலும் அதில் எவ்வித குறைகளையோ, ஏற்றத் தாழ்வுகளையோ, பிளவுகளையோ காணமாட்டாய். …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 3

  الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ مَّا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَـٰنِ مِن تَفَاوُتٍ ۖ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ ﴿٣﴾ (அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா?).அல்முல்க் 67 : 3     (அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான்.)   அல்லாஹ் வானங்களை ஒன்றன் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 1

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) بسم الله الرحمن الرحيم முன்னுரை நிறைவான வாழ்வுக்கு மறையளித்த மாபெரும் இறைவனுக்கே புகழனைத்தும். சாந்தியும், சமாதானமும் சுயநலமே பொது நலம் என மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடந்த மக்களை தீனுல் இஸ்லாம் எனும் ஒளி விளக்கின்பால் வழிகாட்டிய கருணை நிறைந்த நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியை அன்று தொட்டு கியாமநாள் வரை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்கள் மீதும் உண்டாவதாக! உலகில் மனித …

Read More »