Home / TNTJ விற்கு மறுப்பு (page 3)

TNTJ விற்கு மறுப்பு

சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான் என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?

பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC…   சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான் “(பெற்றோரை) நோவினை செய்பவன், சூனியத்தை நம்பிக்கைக் கொண்டவன், தொடர்ந்து மது அருந்துபவன், விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள் என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அறிவித்தவர்: அபூ தர்தா(ரலி), அஹ்மத் 26212 சூனியத்தை நம்பியவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று இச்செய்தி கூறுகிறது. எனவே, சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை தவறானது என்று இந்த ஹதீஸை …

Read More »

ஜக்காத்தில் பிஜேயின் பித்ஃஅத் – உரை மௌலவி Abbas Ali MIsc

Audio mp3 (Download) அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம், சிறப்புரை வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, நாள்: 31.10.2015, ஞாயிற்றுக்கிழமை. இடம் : தக்வா பள்ளி அருகில், அதிராம் பட்டினம், இந்தியா.

Read More »

இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு – உரை மௌலவி Abbas Ali MIsc

Audio mp3 (Download) அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம், சிறப்புரை வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, இடம் : தக்வா பள்ளி அருகில், அதிராம் பட்டினம், இந்தியா.

Read More »

நபித்தோழர்கள் மீது PJவின் அவதூறுகளும் பதில்களும் – 4, உரை மௌலவி Abbas Ali MIsc

ராக்காஹ் இஸ்லாமிய தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் மார்க்க சொற்பொழிவு சிறப்புரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 01-08-2015, சனிக்கிழமை இரவு 8.45 முதல் 10.15 வரை இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

நபித்தோழர்கள் மீது PJவின் அவதூறுகளும் பதில்களும் – 3, உரை மௌலவி Abbas Ali MIsc

அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற மாதந்திர மார்க்க சிறப்பு சொற்பொழிவு சிறப்புரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 31-07-2015, வெள்ளிக்கிழமை இரவு 9.00 முதல் 10.30 வரை இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத், அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

நவீன மூஃதஸிலாக்கள் யார்? உரை: மௌலவி Abbas Ali MISC

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி சிறப்புரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, இஸ்லாமிய அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா நாள்: 29-07-2015, புதன்கிழமை இரவு 8.45 முதல் 10.15 வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, சில்வர் டவர் பின்புரம், அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

நபித்தோழர்கள் மீது PJவின் அவதூறுகளும் பதில்களும் – 1 , உரை மௌலவி Abbas Ali MIsc

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 13-07-2015, திங்கட்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

ஸஹாபாக்களை ஏசாதீர்கள், உரை மௌலவி Abbas Ali MIsc

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 13-07-2015, திங்கட்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

நீ தான் நரகத்தின் நாய்… என்ற கோவை ரஹ்மத்துல்லாஹ்வின் கொந்தளிப்பிற்க்கு மௌலவி அப்பாஸ் அலி அவர்களின் பதில்கள்

Audio mp3 (Download) நீ தான் நரகத்தின் நாய்... என்ற கோவை ரஹ்மத்துல்லாஹ்வின் கொந்தளிப்பிற்க்கு மௌலவி அப்பாஸ் அலி அவர்களின் பதில்கள்

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம்… தொடர் 6 (நரகத்தின் நாய்கள்) , உரை மௌலவி Abbas Ali MIsc

Audio mp3 (Download) அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமழான் முழு இரவு நிகழ்ச்சி சிறப்புரை: மௌலவி அப்பாஸ் அலி MISC (அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 02-06-2015, வியாழக்கிழமை இரவு மணி 10.00 முதல் ஸஹர் வரை இடம்: SKS கேம்ப், அபு ஹைதிரியா சாலை, அல் ஜுபைல்-2 சவுதி அரேபியா

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம் … தொடர் 5 – Moulavi Abbas Ali MISC

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 30-06-2015, செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம்… தொடர் -4 – Moulavi Abbas Ali MISC

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 29-06-2015, திங்கட்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம்… தொடர் 3- Moulavi Abbas Ali MISC

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 28-06-2015, இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம் தொடர் 2…- Moulavi Abbas Ali MISC

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 24-06-2015, புதன் கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம் தொடர் 1…- Moulavi Abbas Ali MISC

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 23-06-2015, செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் – சூனியம் – PDF (மௌலவி அப்பாஸ் அலி MISC அவர்கள் எழுதிய புத்தகம்)

  மௌலவி அப்பாஸ் அலி MISC அவர்கள் எழுதிய “நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் – சூனியம்” புத்தகம் PDF வடிவில் உள்ளது… நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் – சூனியம் – PDF      

Read More »

TNTJ ஜித்தா கிளை சகோதரர்களுக்காக நடைபெற்ற சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி

ஜித்தா(TNTJ) த.த.ஜ. சகோதரர்களுக்கான சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி, பதிலளிப்பவர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc

Read More »

ஒப்பந்தம் தொடர்பான விளக்கம் Jeddah TNTJ சகோதரர்களுக்கான சிறப்பு QA நிகழ்ச்சி

ஜித்தா(TNTJ) த.த.ஜ. சகோதரர்களுக்கான சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி, பதிலளிப்பவர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc

Read More »

மஸ்ஜிது நபவியின் பச்சை நிற கோபுரம் பற்றிய தங்களின் நிலைபாடு?

அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிளையத்தின் சார்பாக சிறப்பு பயான் & கேள்வி பதில் நிகழ்ச்சி, நாள்: 19-04-2015, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 முதல், வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் – இந்தியா. இடம் : மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளிவாசல் (KUDU குடு எதிரில்), அல் ஜுபைல்.

Read More »