அஸ்ஸலாமு அலைக்கும்
தம்மாம், I D G C சார்பாக ரமலானை வரவேற்போம் சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி.
இன்ஷா அல்லாஹ் இன்று 08 : 06: 2015 – திங்கள்கிழமை, (சவூதி நேரம்) மஃரிப் தொழுகைக்கு பின் இரவு 7:15 மணி முதல் 9:45 மணி வரை நடைபெறும்.
சிறப்புரை…
மௌலவி அலி அக்பர் உமரி,
அழைப்பாளர் – இந்தியா.
&
மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், ராக்கா .
இடம் : இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் (IDGC – Dammam) சவூதி அரேபியா.