அஸ்ஸலாமு அலைக்கும்…
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு…
தலைப்பு : அல்லாஹ்வின் உயரிய பெயர்கள் மற்றும் பண்புகள்..
இன்ஷா அல்லாஹ்…இன்று 28/09/2016 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை நடைபெறும்.
வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ்… நேரடி ஒளிபரப்பு www.qurankalvi.com
assalamu alaikkum not clear vodia and voice