Home / Tag Archives: குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்)

Tag Archives: குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்)

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 14 & 15

أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ﴿١٤﴾ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٥﴾ (செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.) அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்” எனக் கூறுகிறான்.) அல் கலம் – 14-15 இவ்வசனத்தில் அல்லாஹ் அவன் அருளிய அருட்கொடைகளான செல்வம், பிள்ளைகள் என்பவற்றைப் பெற்றுக்கொண்ட மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருந்தும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் வசனம் 18 & 19

﴿١٨﴾ وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ  (அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். எனது பதிலடி எவ்வாறு இருந்தது?). அல்முல்க் – 18 முன்சென்ற சமுதாயத்திற்கான எனது பதிலடி எவ்வாறு இருந்ததெனில் மிகக் கடுமையானதாகவும்,  நோவினையுடையதாகவும் இருந்தது. أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَـٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ﴿١٩﴾   (அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 17

أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖفَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ﴿١٧﴾  (அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்).  அல்முல்க் – 17   காற்றுடனான கல் மழையை அனுப்புவான். அது உங்களை அழித்துவிடும் என்பதாக மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்: (நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 16

أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ﴿١٦﴾   (வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்). அல்முல்க் – 16    இவ்வசனம் மூலம் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்பதை உணர்த்துகிறான். ஏனெனில் அவனது அடியார்களில் சிலர் அவனை நிராகரித்து, அவனுக்கு இணையும் கற்பிக்கிறார்கள். அம்மக்களை உடனடியாக அழித்துவிட ஆற்றலிருந்தும் அவர்களின் அழிவைப் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 15

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ وَإِلَيْهِ النُّشُورُ﴿١٥﴾ (அவனே பூமியைப் (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே திரட்டப்படுதல் உள்ளது). அல்முல்க் – 15   தொழில் வியாபார நோக்கமாக பூமியில் நீங்கள் நாடிய பகுதிக்கு பயணம் செய்யுங்கள். அல்லாஹ் அப்பூமியை உங்களுக்கு எளிதாக ஆக்காவிடின் உங்கள் முயற்சிகள் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 14

﴿١٤﴾  أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ   (படைத்தவன் அறியமாட்டானா? அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்).  அல்முல்க் – 14    அல்லாஹ் படைப்பினங்களை அறியமாட்டானா? நிச்சயமாக படைத்தவன் எதைப் படைத்தான், எதிலிருந்து படைத்தான், அவர்களின் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்பதை நன்கறிவான். (அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்). பின்பு அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அருளியுள்ள அருட்கொடைகளைக் கூறுகிறான். அவன் பூமியை வசப்படுத்தி ஆடாது,அசையாது அதன் மேல் மலைகளை நிறுவி வாழுமிடமாக …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 5

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ﴿٥﴾     (முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.) அல்முல்க் 67 : 5                                                             (முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்.) நீந்திச் செல்லக்கூடிய, பாய்ந்து ஓடக்கூடிய நட்சத்திரங்களைக் கொண்டு அல்லாஹ் வானத்தை அலங்கரித்துள்ளான். அல்லாஹ் இவ்வசனத்தில் நட்சத்திரங்களுக்கு ‘மஸாபீஹ்” என்ற வார்த்தையைப் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 1

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) بسم الله الرحمن الرحيم முன்னுரை நிறைவான வாழ்வுக்கு மறையளித்த மாபெரும் இறைவனுக்கே புகழனைத்தும். சாந்தியும், சமாதானமும் சுயநலமே பொது நலம் என மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடந்த மக்களை தீனுல் இஸ்லாம் எனும் ஒளி விளக்கின்பால் வழிகாட்டிய கருணை நிறைந்த நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியை அன்று தொட்டு கியாமநாள் வரை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்கள் மீதும் உண்டாவதாக! உலகில் மனித …

Read More »