Home / ஜகாத் / ஸதக்கா (page 3)

ஜகாத் / ஸதக்கா

ஜக்காத்தில் பிஜேயின் பித்ஃஅத் – உரை மௌலவி Abbas Ali MIsc

Audio mp3 (Download) அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம், சிறப்புரை வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, நாள்: 31.10.2015, ஞாயிற்றுக்கிழமை. இடம் : தக்வா பள்ளி அருகில், அதிராம் பட்டினம், இந்தியா.

Read More »

23 ரமலான் 1436 – ஜகாத்துல் ஃபித்ர் – Moulavi Asghar Zeelani

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி சிறப்புரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 10-07-2015, வியாழக்கிழமை இடம்: அல் கோபார் இஃப்தார் டெண்ட் (லூலூ எதிர்புரம்) அல் கோபார் சவுதி அரேபியா

Read More »

14 ரமலான் 1436 – ஜகாத் பற்றிய சந்தேகங்களும் தெளிவுகளும்

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி வழங்குபவர் மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி நாள்: 01-07-2015, புதன்கிழமை இடம்: அல் கோபார் இஃப்தார் டெண்ட் (லூலூ எதிர்புரம்) அல் கோபார் சவுதி அரேபியா

Read More »

மனிதனை தூய்மைப்படுத்தும் ஜகாத்- (அல்கோபர் இப்தார் நிகழ்ச்சி – ரமலான் 7, 1436)

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி, நாள்: ரமலான் 7, 1436 -24-06-2015, இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

உயர்ந்த கையே சிறந்தது (அல்கோபர் இப்தார் நிகழ்ச்சி – ரமலான் 5, 1436)

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி, நாள்: ரமலான் 5, 1436 -22-06-2015, இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் இருக்கிறதா?

அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிளையத்தின் சார்பாக, சிறப்பு பயான் & கேள்வி பதில் நிகழ்ச்சி, நாள்: 08-05-2015, வியாழக்கிழமை இரவு 8:30 முதல், வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். இடம் : மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளிவாசல் (KUDU குடு எதிரில்), அல் ஜுபைல்.

Read More »

வறுமை ஒழிப்பில் இஸ்லாத்தின் பங்களிப்பு

அல்-ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற ரமழான் முழு இரவு நிகழ்ச்சி-2014, தலைப்பு : வறுமை ஒழிப்பில் இஸ்லாத்தின் பங்களிப்பு, சிறப்புரை வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், நாள் : 17-07-2014 வியாழக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல் –ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஜகாத்துல் பித்ர் ஒரு விளக்கம்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 21: 1435 — (18:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிபான் மதனி

Read More »

ஜகாத் ஒரு விளக்கம்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 16: 1435 — (14:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ஸதக்கா (தான தர்மம்) – ஜும்மா உரை

தம்மாம் கல்ஃப் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா பேருரை, நாள்: 31:01:2014. இடம் : கல்ஃப் கேம்ப் பள்ளி வாசல், தம்மாம் சவுதி அரேபியா. ஜும்மா உரை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி.

Read More »