Home / Tag Archives: ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Tag Archives: ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரம் இருக்கிறதா?| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

தஸ்பீஹ் தொழுகை என்றால் நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு ஆக்பர் என 75 விடுத்தம் சொல்லப்படும். நான்கு ரக்அத்துக்களிலும் மொத்தமாக 300 தடவைகள் தஸ்பீஹ் சொல்லப்படுவதால் இத்தொழுகை தஸ்பீஹ் தொழுகை என அழைக்கப்படுகின்றது. இந்தத் தொழுகை குறித்து இடம் பெற்றுள்ள ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையா? இல்லையா? என்பது விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தத் தொழுகை பற்றியும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய …

Read More »

மரணத்தை நினைவு கூறுவோம் – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..- UK இஃப்தார் நிகழ்ச்சி

Audio mp3 (Download) UK – Leicester Masjid FIDA இஃப்தார் நிகழ்ச்சி, நாள் : 01: 07: 2016, சிறப்புரை : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

தஃவாவின் முறையான அணுகுமுறை – இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை. ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு …

Read More »

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்” என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்” இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே! ‘அபூஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் …

Read More »