Home / தொடர்புக்கு

79 comments

 1. அல்குர்ஆன் .காம் இனையதளம் நடாத்தும் சகோதரர்களுக்கு எனது ஸலாம் அஸ்ஸாலமு அலைக்கும் வரஹ்…. நான் ஏ.எல் எம். சித்தீக் இலங்கை கடந்த சில மாதங்களாக உங்கள் இனைய தளத்தில் அரபு பாடம் படித்துவருகின்றோன் தற்போது ஸர்ப் பாடம் முடியும் தருவாயில் உள்ளது நகுஃ பாடத்தையும் வீடியோ முலம் அல்குர்ஆன் .காம் இனையதளத்தில் இனைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் உங்களுக்காக அழ்ழாஹ்விடம் நான் பிராத்திப்போன்

  • வ அலைக்கும் ஸலாம்..சகோதரர் சித்தீக், உங்களுடைய ஆர்வத்திற்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக மேலும் உங்களுக்கு கல்வி அறிவை அதிகப்படுத்துவானாக…இன்ஷா அல்லாஹ் நஹு பாடத்தை விரைவில் வெளியிட முயற்சி செய்கிறோம்…

   • பெரும்_பாவங்கள்_தொடர்-30-பொய்_உரைத்தல் 1 link send pannuga

 2. அஸ்ஸலாமு அலைக்கும் ஹசன் இந்த வலைத்தளத்தில் முழுக்குரான் தமிழ் தர்ஜிமாவுடன் இருக்கின்றதா நான் ஒரு சூராவும் (சூரத்துல் (கஹ்ஃப்) அதன் தமிழாக்கமும் எடுப்பதற்கு முயற்சி செய்தேன் ஆனால் முழுக்குரானும் இந்த வலைத்தளத்தில் பார்க்கமுடியவில்லை. தய்வுசெய்து உதவவும்.

  அன்புடன் பசீர் அம்பலம்

  • வ அலைக்குமுஸ் ஸலாம்…சகோதரர் பசீர் உங்களுடைய ஆர்வத்திற்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக. இந்த இணையதளத்தில் தமிழாக்கம் (வார்த்தைக்கு வார்த்தை) முழுமையாக இல்லை, இப்போதுதான் முதல் பாகத்தை முடித்திருக்கிறோம், இன்ஷா அல்லாஹ் முழு குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து விரைவில் வெளியிட துவா செய்யுங்கள்…

 3. Assalamu Alaikum, i am try to read Tafsir Suratul Bahra, open after 1 minutue the page get expire. Please check and correct. Thanks Mujeeb

 4. அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதரர்களே! உங்களது வலை தளத்தைக்கண்டு மிகவும் மகிழ்ந்து உங்களுக்காக துஆ செய்கிறேன். உங்களது நல்ல முயற்சிக்கு வல்லவன் அல்லாஹ் நல்லருள் புரிந்து, உங்களது புனிதப்பணி தொடர்ந்திட மேன்மேலும் அபிவிருத்தி செய்வானாக ! ஆமீன். இன்ஷா அல்லாஹ் உங்களது இந்த நற்ப்பணியின் மூலம் ஏராளமான சகோதர சகோதரிகள் பயனடைகிறார்கள்,பயனடைவார்கள். அல்ஹம்து லில்லாஹ் !. வஸ்ஸலாம் .இறைப்பணியாளன் இப்ராஹீம்.இமாம் இஸ்லாமிய அழைப்புப்பணி மையம், இலண்டன்

 5. assalamu alaikum,the post in quran tafseer with grammar’s ln-4,5 is not opening please see it

 6. Assalamu alaikum varah….Tharchamayam Facebook mulam, maiiyath seithi athigama pathivida padugirathu.. anal therinthavargaluku mattum seithiyai pathi vidamal. pothuvaga anaivarukum seithiyai podugirargal. Anal marana seithiyai parapuvathu Ariyamai kala arabigalin palakam yeandru na hadees padithu ullean,Markathil ethan nilai padu yenna… vilakam tharaoum inshallah…

 7. Assalamu alaikum my dear brodhers, i need full details of about JIN,because i need for dawa,my friend asked about JIN, also he beleive some bad and wrong thinking about JIN, so please send details to mail id, JAZAKALLAHU HAIRAN.

 8. Assalamu alaikum my brodhers, i need URDU LANGUAGE ISLAMIC WEB SITE, like qurankalvi.com, islamkalvi.com, because my urdu muslim friend like this type of islamic web site,URDU ISLAMIC BAYAN,URDU ISLAMIC BOOKS,URDU THAFSEER etc…., please send to my email the details,JAZAKALLAHU HAIRAN.

 9. அஸ்ஸலாமு அலைக்கும்…
  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை (ரலி) அவர்களை எப்பொழுது மணம் முடித்தார்கள்?? அப்போது சபிய்யா அவர்கள் இத்தா இருந்தார்களா??? இத்தா பற்றிய குர்ஆன் வசனங்கள் அப்போது இறங்கி விட்டதா?? சபிய்யா ரலி அவர்கள் இத்தா இருந்தபொழுது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்)மணம் முடித்தார்கள்?? பதில் அளிக்கவும்??

 10. அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,,,,,
  அல்ஹம்துலில்லாஹ் ,,வாராந்த பயான் எங்கே நடக்கிறது என்று சொல்ல முடியுமா?
  ஏனென்றால் நான் ரியாத்தில் தான் இருக்கிறன்
  முடியுமானவரை கலந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் இன்ஷால்லாஹ்

  • வ அலைக்கும் ஸலாம்…வாராந்த பயான் நிகழ்ச்சி சவூதி,தம்மாம்-அல்கோபரில் நடைபெறுகின்றன, நீங்கள் இருக்கும் ரியாத்திலும் இது போன்று நிகழ்சிகள் ரியாதிலும் நடைபெறுகின்றன, ரியாத் தாவா நிலையத்தை தொடர்புகொள்ள மௌலவி ரம்ஸான் பாரிஸ் 0505346316 & மௌலவி அப்துல்லாஹ் 0503546310.

 11. ASSALAMU ALAIKUM MY BRODHERS, PLEASE ARRANGE DUA BOOKS,(LIKE PJ,s DHUAKKALIN THOHUPPU),THOLUGAYIN SATTANGAL,BASIC OF ISLAM FOR CHILDREN AND NEW MUSLIMS (like TNTJ,s islamiya adippadai kalvi BOOK),RIYALISSALIHEEN, SHEIK AL BANIBOOKS IN TAMIL(SALAD), BIDH ATH sampandhamaana books,more … please issue in tamil language in PDF format,jazakallahu hairan.

 12. Assalaamu Alaikkum brother

  I need the reason of revelation surah naziath ayah no:37,38,39,40,41

  tell me in English r tamil brother

  it will be useful to me

  jazakallahu hairan

 13. assalamu alaikum Arabic yeluthu pairchi kudukka mudiyuma

 14. இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? pls give the details, JAZAKALLAHU HAIRAN

 15. வட்டி தொடர்புடைய ஒருவர் நடத்தும் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை செய்யலாமா?

 16. This is really nice work done in Tamil. May Allah reward you people for this.

 17. assalmu alaikum,i need ur material as book and cd,is there in tamilnadu

 18. ASSALAMU ALAIKUM BROTHER,ALHAMDHULILLAH,This is really nice work done in Tamil. May Allah reward you people for this. ALSO ARRANGE E BOOKS IN TAMIL, LIKE DUA,AKEETHA , SAHIH BUHARI,MUSLIM,RIYALU SAALIHEEN,ABOUT HALAL, HARAM,CHRISTIAN DAWA BOOKS, NON MUSLIM DAWA BOOKS, NABIGALAARIN(SAL)ALAGIYA ARIVURAIGAL,AMALGALINAAL EARPADUM NANMAIGAL,NALLA AMALGALAI SEIYA THOONDUM VAGAYIL NABIGALAARIN(SAL) VALI KAATTUTHALGAL,JANASA SATTNGAL, ITHTHA SATTANGAL , PIT ATH PATRIYA VILLIPPUANRVU … INNUM ITHU PONDRA THALAIPPUGALIL BOOKS VELIYITTAAL MIGAVUM PAYANULLAATHAGA IRUKKUM IN SHA ALLAH, ALLAH UNGALUKKU MEN MELUM NARKOOLI VALANGA ALLAHVIDAM IARAINCHUGIREN,JAZAKALLAHU HAIRAN.

 19. Assalamu Alaikum, Masha Allah, this site is very very useful for Tamil speaking people.
  May Allah accept your efforts and reward you all greatly insha allah.
  Tamil bayan MP3 is not having all the videos, Please convert them to Audio format and update them under Tamil Bayan MP3. Hence, it would be useful to store/share them in/from our mobiles insha allah. Jazhakkallah Khairan

 20. அஸ்ஸலாமு அழைக்கும்…. எனது கேள்வி (ஊஹது மற்றும் பத்ரு போர்ர் ) இதில் எந்த தோழர்களின் முன் பின் பாவங்கள் மன்னிகபட்டாதக நபி சள்ளள்ளஹு அலைஹி வஸ்ஸலாம் கூறினார்கள் ., இன்ஷாஅல்லாஹ் kindly reply me

 21. Assalamu alaikum my dear brodhers, i need full tharjuma word by word to download from your website. I want to learn and also to teach others to get benefit. Please help me to get it or mail to my ID.

 22. Assalamu alaikum my dear brodhers, i need full tharjuma word by word to download from your website. I want to learn and also to teach others to get benefit. Please help me to get it or mail to my mail ID.

 23. அஸ்ஸலாமு அலைக்கும் அல்குர்ஆன் கல்வி இனையதளம் நடாத்தும் சகோதரர்களுக்கு Dr. Abdur Rahim – அரபி இலக்கணப் பாடங்கள் புத்தகம் நான் தேடியும் கிடைக்கவில்லை மதீனாவை சுற்றியுள்ள புத்தகக் கடைகளிலும் அப்புத்தகம் இல்லை எனக்கு அப்புத்தகம் எங்கே கிடைக்கும் என்று செல்லுங்கள் அல்லது அப்புத்தகத்தை எனக்கு எடுத்து தாருங்கள் இது என்னுடைய முகவரி a.l.m.sitheek
  Nasr pack@priting co.
  p.o.box 12328
  jeddah 21473
  k.s.a. அஷ்ஷைஹ் ஜெமீல் பாஷா அவர்கள் கூறிய அனைத்து புத்தகமும் வேண்டும் நீங்கள் உங்கள் வங்கி முகவரியை எனக்கு அனுப்புங்கள் நான் பணத்தை அனுப்புகின்றோன்
  என்னுடைய தொலைபேசி இல:0552804257
  இந்தியாவில் புத்தகம் இருக்குமாக இருந்தால் அவர்களுடைய தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் அழ்ழாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!!!!!

  • வ அலைக்கும் ஸலாம்,Dr. Abdur Rahim – அரபி இலக்கணப் புத்தகம் நமது இணையதளத்தில் PDF வடிவில் உள்ளது, நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து (print) பிரிண்ட் செந்தாள் போதும். மற்ற ஏனைய புத்தகங்களும் இன்ஷா அல்லாஹ் PDF வடிவில் வெளியிட முயற்ச்சி செய்கிறோம், அதையும் நீங்கள் இலகுவாக பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

 24. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே,
  அல்லாஹ்வின் 99 திருப்பெயர்களையும் அரபியில் படிக்கும் வண்ணமும் தமிழில் படிக்கும் வண்ணமும் தமிழ் அர்த்தத்துடனும் குர் ஆன் கல்வி.காமில் வெளியிட்டால் மிக நன்மையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
  அல்லாஹ்வின் 99 திருப்பெயர்களையும் மனனம் செய்வதனால் ஏற்படும் நன்மைகளையும் அது தொடர்புடைய ஹதீதுகளையும் வெளியிட்டால் மிக நன்மையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். ஜசகல்லாஹு ஹைரன்.

 25. interest on bank deposit
  use pannuvathin sattam enna ols reply

 26. please reply

 27. அஸ்ஸலாமு அலைக்கும்,
  இந்த இனையதளம் ஒரு பெரிய முயற்சிதான்.
  இதற்கான கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன்.

 28. முஹம்மது ரிள்வான்

  بسم الله الرحمان الرحيم.

  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹூ
  1864.
  அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) “கணவனோ மணமுடிக்கத் தகாதவரோ இல்லாமல் இரண்டு நாள்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!” ”அபூ ஸயீத்(ரலி), நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள்!” என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கஸ்ஆ கூறுகிறார்.
  ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 28. (இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்

  1088. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ”அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது“. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
  ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 18. கஸ்ருத் தொழுகை
  1087. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ”எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர முன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது“. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
  ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 18. கஸ்ருத் தொழுகை.

  இம்மூன்று ஹதீஸ்களும் பெண்கள் பயணம் செய்வது குறித்து சொல்கிறது இம்மூன்று ஹதீஸ்களையும் எவ்வாறு விளங்கி கொள்வது இன்ஷா அல்லாஹ் பதில் பதிவிடுங்கள்.

 29. அப்துல் காதர்

  அன்பார்ந்த சகோதரர்களே…!!!
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு…!!!

  நான் பிற சமுதாய நண்பர்களிடம் தாவா செய்யந முயற்சித்து வருகிறேன் ..! சில்ர் ஒரு இறைவன் தான் என்பதை ஒப்பு கொள்கின்றனர் ஆனால் அந்த கடவுள் அல்லாஹ் தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கின்றனர் அவர்கள் நாம் எந்தமாதறி பதிலை தந்து ஒரு இறைவன் அல்லாஹ் தான் என்று நிரூபிப்பது அவர்களுக்கு விளங்க செய்வது ..?

 30. Assalamu alaikum iam added whats app contact number from website but number not shown in my mobile .please add ny number into a whats app contact.

 31. Assalamu Alaykum.

  I would like to know about any specific timing is there in islam a person should not sleep during the day?

  wassalam

 32. Kindly convert the below topic in Audio format and upload the audio as you are doing for other topics, Jazhakallah Khairan,
  இஸ்லாமிய ஆட்சியும் பிறமத வழிபாட்டுத் தளங்களுக்கான அனுமதியும் –

 33. assalamu alikkum (varh)yanakku Abdul basith molavida bayan video vanum yadukalama

 34. sahar adhan thodarbana hadeeth marukkapaduhirathu……………atharku villakkam kudakkavum……..

  • Assalamu Alaikkum wr WB.enaku sila kelvihaluku badhil threyavendum ..tharkolai seyvadhu haram .anal adhai seithawarkal ivuluagil iruparkal endru solkirargal adhu unmaya .adhanudya hadees irunthal or ans pannunga

 35. Kindly provided Bayan location with Google map screenshot. So that new people will reach easily.
  I am in al khobar. Looking for classes, I found address as Bukhari masjid, is that near Lulu restaurant?

 36. அஸ்ஸலாமு அலைக்கும்
  மௌலவி. முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் பேசிய உஸ்மான் (அலை) அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பாகம் மூன்று எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதன் லிங் இருந்தால் அனுப்பி வைக்கவும்.இன்ஷா அல்லாஹ்

 37. உங்களுடைய வட்ஷாப் groups எவ்வாறு சேர்ந்து கொள்வது எனது நம்பர் 0532686119

 38. Ungaladhu whatsapp group il ewwaaru inaiwadhu? Adhil emakku kelvi ketka laama?

 39. ★ungaladhu whatsapp group il inaiwadhu eppadi

 40. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
  அல்ஹம்துலில்லாஹ்… உங்களின் இம்முயற்சி போற்றுதலுக்குறியது.

  புதிய பேச்சாளர்கள் பயன் பெறும் வகையில் பயான் குறிப்புகள் (ததஜ) என்ற அப்ளிகேஷன் போன்று ஒரு புதிய அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கித் தந்தால் மிக்க பயனாக இருக்கும். அல்லது அப்படி ஒரு அப்ளிகேஷன் இருந்தால் அதை பற்றிய தகவலை கொடுத்தால் மிக்க பயனாக இருக்கும்.

  ததஜவினரின் அந்த அப்ளிகேஷனில் பல தவறான செய்திகள் இடம் பெறுகின்றன.

  உம் : சூனியம், ஜகாத் போன்றவற்றில் தவறான செய்திகள் இடம் பெறுகின்றன.

  தகுந்த பதிலை எதிர் பார்க்கின்றேன்.

 41. Assalamu alaikum..

  Al Islah watsapp classes arw not loading..
  Please check.. If u inform when they will be updated will be helpful as there are tests coming

  Jazakallahu khair kaseera

 42. Arabic, seera, tafseer, hadees are not loading.. Arabic lesson 9 not yet updated

 43. I need answers for musabakthu Ramadan

 44. Need answers for musabakthu Ramadan

 45. varthsiku varthai artham ulla anaithu soorakalaiyum epadi download seivathu

 46. அஸ்ஸலாமு அலைக்கும் ,மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரைகள் மற்றும் விவாதங்கள் ,கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ,அவர்களால் நடத்தப்பட்ட பாடங்களின் DVD இன் ,விலை என்ன ? நான் தமிழ்நாட்டில் (india) இருக்கிறேன் எனக்கு அதனை கிடைக்க செய்யலாமா ?

 47. Umare farooq Abdul Kadar

  அஸ்ஸலாமு அலைக்கும் ஹசன் பாய்.தமிழ் சலப் உலமாக்கள் . அறிஞர்கள் ஈ மெயில் ஐடி வேண்டும். நம் கோபர் தாவா செண்டர் மெளலவீக்கள் உள்பட

 48. அஸ்ஸலாமு அலைக்கும்

  ரம்ஜான் பாரிஸ் அவர்களின் சூரத்துல் மாயிதா தப்ஸீர் தொடரில் 60,61,62,63 – க்கு பதிலாக 76-81 மீண்டும் அந்த லின்க்கில் பதியப்பட்டுள்ளது . 60,61,62,63 லின்க்கை பதியவும் .

 49. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  என் பெயர் மன்சூர் . தமிழ்நாட்டில் கோவை நகரில் வசிக்கிறேன் . மௌலவி அஸ்கர் ஸிலானி அவர்களின் லுஹர் தொழுகையின் முன் பின் சுன்னத்துக்கள் என்ற தலைப்பில் லுஹருக்கு முன் 4 ரகாத் மற்றும் லுஹருக்கு பின் 4 ரகாத் தொழுபவருக்கு நரகம் ஹராம் ஆக்கப்படும் என்ற செய்தியை கூறுகிறார் . ஆனால் 11.01.2018 அன்று நடைபெற்ற முஜாஹித் இப்னு ரஸீன் அவர்களுடைய சுன்னத் தொழுகைகள் என்ற உரையில் அது பலஹீனமான செய்தி என்று கூறுகிறார் . விளக்கம் தரவும் .

  லிங்க் 1 : https://www.youtube.com/watch?v=mjf1yv3pLmA

  லிங்க் 2 : https://www.youtube.com/watch?v=x3lw7Eqkyrc

  ஜசாக்கல்லாஹ் .

  என்னுடைய whatsapp number 91 9047418183

 50. அஸ்ஸலாமு அலைக்கும்
  நான் சென்னையில் இருக்கிறேன்.
  வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா ஓதி வருவதுடன் ஜும்மா சூராவும் ஓதி வருகிறேன். இது பித் அத் ஆ?

  • வ அலைக்கும் ஸலாம், வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா ஓதுவதற்கு மட்டும் தான் ஆதாரம் உள்ளது,

 51. அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது ???? …இது Online யில் உள்ள வகுப்பா ?

  • வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து படிக்க முடியும்.

 52. அஸ்ஸலாமு அலைக்கும். எப்படி al islah class ல் இணைவது

 53. Assalamualaikum, I don’t know to read quran in Arabic, I will read in english and memorize the quran ayahs, i have memorized almost 30 surahs in quran Allamduillah, is it bidah to learn quran in english or in tamil, kindly clarify

 54. Thahir Saifudheen

  அஸ்ஸலாமு அலைக்கும்

  குர்ஆன் கல்வி தளம் சிறப்பாக உள்ளது. தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய ஆட்சியாளர்கள், பிற்கால அறிஞர்கள் பற்றிய வரலாறுகள் கட்டுரையாக வடிவமைக்கலாம். தேவைப்படும் இடங்களில் அரபி மேற்கோள்கள் – குறிப்புகள் இணைக்கலாம்.

  தங்களின் பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என துஆ செய்கிறேன்.

  அன்புடன்
  செ.தாஹிர் சைபுதீன்
  பாம்பன்
  9751161147

 55. Assalamu alaikum..i am Juwairiya.Al-islah class ல் எப்படி இணைவது…

 56. அஸ்ஸலாமு அழைக்கும் …..
  என்னால் அரபி இலக்கண நூல்களை படிக்க முடியவில்லை. கேட்கிறது நான் என்ன செய்ய …?

 57. Arabic grammer book download Sriya mudiyavillai can u help me???

 58. MOHAMAD MANSOOR ALI

  ASSALAMU ALAIKKUM ENAKKU UNGA WHATS APP GRIP LINK VENUM
  INSHA ALLAH ENAKKU HELP AH IRUKKUM

  ZAJAKALLAH HAIRAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *