Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp Class Thafseer class – 27 ; Mu’minoon part 9

Al Islah WhatsApp Class Thafseer class – 27 ; Mu’minoon part 9

தஃப்ஸீர் பாடம் 27 
ஸுரா அல் முஃமினூன் (பாகம் 9)
வசனம் 8
وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ
وَالَّذِيْنَ
هُمْ
لِاَمٰنٰتِهِمْ
எத்தகையவர்களென்றால்
அவர்கள்
அவர்களுடைய
அமானிதங்களை
وَعَهْدِهِمْ
رَاعُوْنَ
அவர்களுடைய
வாக்குறுதிகளையும்
காப்பாற்றுவார்கள்
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
   

Check Also

அனாச்சாரங்களுக்கு மத்தியில் ஒரு முஃமினின் வாழ்வு

கலாநிதி அஷ்ஷேக் முபாறக் மதனி வாராந்த மார்க்க விளக்க நிகழ்ச்சி அனாச்சாரங்களுக்கு மத்தியில் ஒரு முஃமினின் வாழ்வு ஜித்தா தஃவா …

Leave a Reply