Home / Islamic Centers / Al Khobar Islamic Center / முஹர்ரமும் சுய பரிசோதனையும் |அல்-கோபர் வாராந்திர நிகழ்ச்சி | 06:10:2016

முஹர்ரமும் சுய பரிசோதனையும் |அல்-கோபர் வாராந்திர நிகழ்ச்சி | 06:10:2016

Audio mp3 (Download)

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி,

நாள் : 05 : 10: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 9:00 மணி முதல் 10:00 மணி வரை.

சிறப்புரை வழங்குபவர் :மௌலவி அஸ்ஹர் ஸீலானி.,
அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், அல்கோபர், சவூதி அரேபியா.

இடம் : அல்கோபர் தாஃவா சென்டர்,
யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி..அல்-கோபர், சவூதி அரேபியா

Check Also

அல்லாஹ்வின் மன்னிப்பின் விசாலம் | Assheikh Abdul Azeez Mursi |

Iftar Tent Dammam 03 15 24 Sheikh Abdul Azeez Mursi Subscribe to our Youtube Channel …

Leave a Reply