Audio mp3 (Download)
தமிழில் :-
அல்லாஹும்மஸ்கினா கய்ஸன் முகீஸன், மரீஅன் மரீعன் நாஃபிஅன் கைர ழார்ரின்,
ஆஜிலன் கைர ஆஜிலின். .
பொருள்:-
யா அல்லாஹ்! உதவியையும், மகிழ்வையும் , அபிவிருத்தியையும் ஏற்படுத்தும்
வகையில் நெருக்கடியில்லாமல் பயனையும் , தாமதமில்லாமல் துரிதமாகவும்
எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக!
அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள், நூல்:- அபூதாவூத்
குறிப்பு :-
நபிகளார் (ஸல்) அவர்களிடத்தில் ஒருவர் மழைவேண்டி பிரார்த்திக்க கோரிக்கை
வைக்கும் போது மேற்கூறப்பட்ட துஆவை நபிகளார் கேட்க வானத்தை மேகங்கள்
மறைக்கும் அளவிற்கு மழை தொடர்ச்சியாக பொழிந்தது இறைவனின் நாட்டத்தினால்.
مُغِيثًا
|
غَيْثًا
|
اسْقِنَا
|
اللَّهُمَّ
|
உதவித் தரக்கூடிய
|
மழையை
|
எங்களுக்கு புகட்டுவாயாக! (பொழியச்செய்வாயாக)
|
யா அல்லாஹ்!
|
مَرِيعًا
|
مَرِيئًا
|
அபிவிருத்தியை
|
மகிழ்வை
|
غَيْرَ ضَارٍّ
|
نَافِعًا
|
நெருக்கடியில்லாத (தீங்கிழைக்காத)
|
பயனை
|
غَيْرَآجِلٍ
|
عَاجِلًا
|
தாமதமில்லாத
|
துரிதமான
|
மேலும் புஹாரி 1013 வது ஹதீஸில்
அல்லாஹும்மஸ்கினா,அல்லாஹும்மஸ்கினா,அல்லாஹும்மஸ்கினா
பொருள் :-
யாஅல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச்செய்வாக!
இன்னும் புஹாரி 1014 வது ஹதீஸில்
அல்லாஹும்ம அகிஸ்னா, அல்லாஹும்ம அகிஸ்னா,அல்லாஹும்ம அகிஸ்னா
பொருள் :-
யாஅல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச்செய்வாக!
என்று சுருக்கமாகவும் ஹதீஸ்கள் வந்துள்ளன.