Home / Islamic Centers / Al Khobar Islamic Center / நாற்பது ஹதீஸ்கள் – ஹதீஸ் எண் 1_அர்பவூன நவவிய்யா நூலின் விளக்கம்

நாற்பது ஹதீஸ்கள் – ஹதீஸ் எண் 1_அர்பவூன நவவிய்யா நூலின் விளக்கம்

அர்பவூன நவவிய்யா நூல் PDF (Download)

************************************************
الحديث الأول

عَنْ أَمِيرِ الْمُؤْمِنِينَ أَبِي حَفْصٍ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: سَمِعْت رَسُولَ اللَّهِ

يَقُولُ: ” إنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا أَوْ امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إلَى مَا هَاجَرَ إلَيْهِ”

رَوَاهُ إِمَامَا الْمُحَدِّثِينَ أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بنُ إِسْمَاعِيل بن إِبْرَاهِيم وَأَبُو الْحُسَيْنِ مُسْلِمٌ بنُ الْحَجَّاج

الْمُغِيرَة بن بَرْدِزبَه الْبُخَارِيُّ الْجُعْفِيُّرَضِيَ اللهُ عَنْهُمَا فِي “صَحِيحَيْهِمَا”

بن مُسْلِم الْقُشَيْرِيُّ النَّيْسَابُورِيُّ اللذِينِ هُمَا أَصَحُّ الْكُتُبِ الْمُصَنَّفَةِ’

 

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.

ஒருவரின் ஹிஜ்ரத் (பிறந்த நாட்டை துறந்து செல்லல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார்.

ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார்.

எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டிருக்கிறதோ அது வாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) (நூல்: புகாரி)

****************************************************************

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி,

நாள்: 25:03:2016. நேரம் : இரவு 8:00 முதல் 9:00 வரை.

இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா.

வழங்குபவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC.

 

 

 

Check Also

அல்லாஹ்வின் மன்னிப்பின் விசாலம் | Assheikh Abdul Azeez Mursi |

Iftar Tent Dammam 03 15 24 Sheikh Abdul Azeez Mursi Subscribe to our Youtube Channel …

Leave a Reply