அல்லாஹ்வே உணவளிப்பவன்- உரை மவ்லவி அஜ்மல் அப்பாஸி

அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
உரை: மவ்லவி அஜ்மல் அப்பாஸி – இஸ்லாமிய அழைப்பாளர்,

நாள்:03 -08-2017, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9:45 வரை

இடம்: அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்),

சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.

Check Also

ஸூரா அல்ஃபாத்திஹா & தஷாஹுத் அத்தஹியாத் | Asshiek Dr.Abdullah Uwais Meezani |

கலாநிதி அஷ்ஷேக் அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி ரியாத் வடக்கு தஃவா நிலையம் அனுசரணையில் ரியாத் தமிழ் …

Leave a Reply