நபித் தோழர்களும் அவர்களுடைய மார்க்கத் தீர்ப்பும்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி.

நாள்: 08:05:2014. வியாழக்கிழமை.

இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா.

சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

நபித்தோழர்கள் எண்ணிக்கை, ஹதீஸ்களை அறிவித்த நபித்தோழர்கள், மார்க்கத் தீர்ப்பாளர்கள் விபரம், நபித்தோழர்களின் மார்க்கத் தீர்ப்புகள் ஏன்? நபித்தோழர்களின் மார்க்கத் தீர்ப்புகளும் நமது நிலையும், என நபித்தோழர்கள் பற்றி பல விடயங்கள் அடங்கிய உரை…

Check Also

ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் | ஜும்ஆ தமிழாக்கம் | Assheikh Ramzan Faris Madani |

ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 21 …

Leave a Reply