Home / Islamic Centers / Jubail Islamic Center / 03: ஆதம் நபி (பாகம்-2)

03: ஆதம் நபி (பாகம்-2)

தொடர் கல்வி வகுப்பு 03: ஆதம் நபி (பாகம்-2) (நபிமார்கள் வரலாறு ) ஆசிரியர்: S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 09/09/2019 திங்கட்கிழமை இடம் : தமிழ் பிரிவு வகுப்பறை (அல் – ஜுபைல் )

قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏ (அதற்கு அவர்கள்) “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று (பிரார்த்தித்துக்) கூறினர். (அல்குர்ஆன் : 7:23)

قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏ (அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) “நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்” எனக் கூறினார்கள். (அல்குர்ஆன் : 2:32)

Check Also

மார்க்க சட்டங்கள் சுமையானதா சுவையானதா?

அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் சிறப்பு குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி …

Leave a Reply