Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 23

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 23

(قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۖ قَلِيلًا مَّا تَشْكُرُونَ (٢٣

(அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்கு செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக!). அல்முல்க் – 23

நீங்கள் ஒன்றும் இல்லாத நிலையில் இருந்த போது அவன் உங்களைப் படைத்தான்.

(குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்)

இவ்வாறு பாரிய அருட்கொடைகளை வழங்கியும் அவைகளை அவனுக்குக் கட்டுப்படுத்தி அவனது கட்டளைகளை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் நடப்பதில் மிகக் குறைவாகவே இருக்கிறீர்கள்.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply